Realme யின் இந்த போனுக்கு அதிரடியாக ரூ,4,500 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

Realme யின் இந்த போனுக்கு அதிரடியாக ரூ,4,500 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

Realme யின் யின் இந்த புதிய ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், Realme 15 Lite 5G போனை தற்பொழுது அதன் அறிமுக விலையை விட கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை ரூ,20,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,16499க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 15 Lite 5G டிஸ்கவுண்ட் நன்மை

அமேசானில் உள்ள லிஸ்ட்டின்படி , Realme 15 Lite 5G 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகை ரூ,17,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இருப்பினும், MRP விலை ரூ,20,999. கூடுதலாக, இ-காமர்ஸ் தளத்தில் வாங்கும் போது பேங்க் சலுகைகளைப் பயன்படுத்தும்போது ரூ,1500 டிஸ்கவுண்ட் வளங்கப்பக்டுகிறது . தற்போது, ​​இந்த போன் ஒரே ஒரு வகை மட்டுமே அமேசானில் கிடைக்கிறது மேலும் தற்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,16499க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை பழைய போன் எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க:POCO யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,4,999 யில் ஸ்மார்ட்போன்

Realme 15 Lite 5G சிறப்பம்சம்.

Realme 15 Lite 5G போன் ஆனது 6.78-இன்ச் HD+ OLED டிஸ்ப்ளேவை 1280×2800 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 453 PPI பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 15 Lite 5G ஆனது MediaTek Dimensity 7300 Energy 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB RAM மற்றும் 128GB இண்டேனர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Android ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. இது 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP69 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது .

கேமரா செட்டிங் பொறுத்தவரை, 15 Lite 5G ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் செகண்டரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காகளுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பாதுகாப்பிற்காக, இந்த போனில் முகம் அங்கீகாரத்தை சப்போர்ட் செய்கிறது . கனெக்ஷன் விருப்பங்களில் 5G, Wi-Fi, புளூடூத், GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். டைமென்ஷன் 162 mm, நீளம், 76 mmஅகலம், 8 mm திக்னஸ் மற்றும் 187 கிராம் எடை ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo