உங்களின் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்வர்க் எப்படி செய்வது ?

உங்களின்  ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்வர்க்  எப்படி செய்வது ?
HIGHLIGHTS

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் வைத்துகொண்டு உங்கள் வேலையே ஸ்மார்ட்வொர்க் ஆக மாற்றுகிறது

இன்றைய பரந்த விரிந்த உலகத்தில் வாழ்க்கையில் மக்கள் நேரம் இல்லை,, இதன் காரணமாக அனைவரும் அவர்களின் வேலைகளை எளிதாக செவதற்கு மற்றும அவர்கள் வேலையை சீக்கிரமாக முடிப்பதற்க்கு ஷோர்ட்கட்கள் தேடி வருகின்றன, ஸ்மார்ட்போன் நமது நிறைய வேலைகளை மிகவும் எளிதாக்கிறது மற்றும் நாங்கள் அது போல appகலை பற்றி தான் கூறுகிறோம், அதன் மூலம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் வைத்துகொண்டு உங்கள் வேலையே ஸ்மார்ட்வொர்க் ஆக மாற்றுகிறது    

Trello என்பது ஒரு ஆப் உங்கள் பிஜி லைப் எளிதாக்குவதில்  மிகவும் உதவி செய்கிறது, இந்த app மூலம் நீங்கள் குரூப் ப்ரோஜக்ட் வொர்க் மிகவும் எளிதாக செய்யலாம், இதில் நீங்கள் உங்களின் ஆபீஸ் வேலை புரியும் நபர்களையும் இணைக்கலாம், இதன் மூலம் பயனர்கள் அவர்-அவர்களின்  டாஸ்க் முடிக்கும் தகவல்கலை ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொள்ளலாம் இந்த app பயன்படுத்துவதன் மூலம் மற்றும்  நீங்கள் தனிப்பட்ட முறையில் அதை செய்யலாம்

Slack ஒரு சிம்பல் மற்றும் மெசேஜிங் app ஆக இருக்கும், இந்த app பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்களின் மிக முக்கியமான பைல் நண்பர்கள் மற்றும் காலிங் உடன் ஷேர் செய்யலாம், மற்றும் இந்த app மூலம் உங்கள் பழைய பைல் தேட முடியும், இதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நண்பருக்கு மெசெஜ் அனுப்ப முடியும் மற்றும் இதனுடன் நீங்கள் குரூப் சட் (chat) செய்யலாம்  

Peakone app பயன்படுததுவதற்கு, பயனர்கள் 2.99டாலர் கொடுக்க வேண்டி இருக்கும், இந்த app மூலம் நீங்கள் உங்களின் ஊழியர்கலின் அனுபவம் (feedback) வாங்கலாம் இது ஒரு வெப் பிளாட்போர்ம் ஆகும் இது (ios) யில் வேலை செய்யும் 

Pen and Paper app மூலம் நீங்கள் (hand written) கையால் எழுதப்பட்ட நோட்ஸ் செய்ய முடியும், இதன் மூலம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லேட்டில் நீங்கள் உங்கள் கையல் எழுதப்பட்ட நோட் செய்யலாம், இதற்க்கு நீங்கள் உங்கள் விரல்களை உபயோகபடுத்தி  நீங்கள் எழுதலாம், இது ஆண்ட்ரோய்ட் மற்றும் IOS இரண்டிலுமே வேலை செய்யும், ஆனால் இந்த app இலவசம் (free) இல்லை இதை பயன் படுத்துவதற்க்கு நீங்கள் 2.99 டாலர் செலுத்த வேண்டி இருக்கும் 

DropTask என்பது ஒரு app இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம் மற்றும் இது ஆண்ட்ரோய்ட் மற்றும் IOS இரண்டிலுமே வேலை செய்யும், இந்த app உங்களுக்கு கலர்புல் இன்டர்பேஸ் தருகிறது மற்றும் உங்களின் டாஸ்க் மேனேஜ்மென்ட் அனுபவத்தை மிகவும் சிறப்பாக செய்கிறது,இதனுடன் இந்த app work-flow போர்ட் நீங்கள் கஷ்டமைஸ் செய்யலாம் 

Rescue Time ஒரு ப்ரீ (free) app ஆகும்,அது அது உங்கள் மோசமான வேலை பழக்கத்தை மாற்றுகிறது, அதை வெப்சைட் மற்றும் app நீங்கள் அதிக உபயக படுத்தலாம் இது அவர்களை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் ஒரு லிஸ்டை உருவாக்குகிறது, அதில் கூறப்படுகிறது உங்கலின் அதிக நேரம் எங்கே செலவு அடைந்தது என்று 

PhotoMath app இது கணக்கு சம்மதபட்டு இருக்கும், இந்த app மூலம் நீங்கள் மிகவும் எளிதாக எவ்வலவு பெரிய கணக்காக இருந்தாலும் உங்கள் வேலையே சுலபமாக செய்கிறது இது ஆண்ட்ரோய்ட் மற்றும் IOS இரண்டிலுமே வேலை செய்யும், இது ஒரு ப்ரீ(free) app ஆகும் நீங்கள் கணக்கு போடுவதில் சிறிது வீக் ஆக இருந்தால் இந்த app பயன் படுத்தலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo