Poco யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் இந்த போனின் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க
POCO அதன் Poco X7 Pro 5G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இது Poco X7 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது ப்ளிப்கார்டில் ஜனவரி 21 ஆனஇன்று பகல் 12 மணிக்கு விற்பனை செயப்படுகிறது இந்த போனின் ஆபர் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Poco X7 Pro 5G விலை மற்றும் ஆபர்
Poco X7 Pro 5G யின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் ரூ.27,999க்கு வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை ரூ.29,999க்கு வாங்கலாம்.இது இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்கும். இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும். இதில் பேங்க் ஆபர் பற்றி பேசினால் இதில் HDFC, ICICI பேங்க் ஆபரின் கீழ் 10 % இன்ஸ்டன்ட் ரூ,1,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது Poco X7 Pro 5G Poco Yellow, Nebula Green மற்றும் Black கலர் விருப்பங்களில் வாங்கலாம்.
Poco X7 Pro 5G சிறப்பம்சம்.
Poco X7 Pro 5G யின் இந்த போனில் இது ஒரு பெரிய 6.73-இன்ச் 1.5K AMOLED பிளாட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 3200 nits உச்ச பிரகாசம் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த போனில் IP66, IP68 மற்றும் IP69 என ரேட்டிங். இந்த ஃபோன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இப்போது கேமராவைப் பற்றி பேசுகையில், Poco X7 Proவின் இரட்டை கேமரா செட்டிங் 50MP Sony LYT-600 OIS ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்காக 20எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. வீடியோ பதிவு 4K 60fps வரை செய்யப்படலாம். இது Dolby Atmos டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் கனெக்சன் விருப்பங்கள் அடிப்படை மாடலைப் போலவே இருக்கும்.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimension 8400 Ultra ப்ரோசெசர் கொண்டுள்ளது. இது 90W ஹைப்பர் சார்ஜை ஆதரிக்கும் 6550mAh பேட்டரியில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போன் Poco X7 Pro ஆகும், மேலும் 3 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களை கொண்டுள்ளது .
இதையும் படிங்க:Tecno அறிமுகம் செய்துள்ளது Spark 30C யின் புதிய வேரியன்ட் எப்படி இருக்கும் டாப் அம்சங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile