POCO இந்தியாவில் இன்று அதன் POCO M8 Power மிட் ரேன்ஜ் போனை அறிமுகம் செய்தது. இந்த புதிய போனில் அதிகபட்சமாக 8,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் குவல்கம் ’s Snapdragon 4 Gen 4 ப்ரோசெசர் மற்றும் இது Android 16 அடிபடையின் கீழ் இயங்கும் மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
POCO M8 Power ஸ்மார்ட்போனின் 6GB + 128GB விலை ரூ,24,999 மற்றும் இதன் 8GB + 128GB ரேம், ஸ்டோரேஜ் விலை ரூ,27,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் விற்பனையானது ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் மேலும் இந்த போனின் அறிமுக ஆபரின் கீழ் வெறும் ரூ,21,999க்கு வாங்கலாம்.
டிஸ்ப்ளே:-POCO M8 Power டிஸ்ப்ளே பற்றி பேசினால், இந்த போனில் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் (2396 × 1080) பிக்ஸல் ரேசளுசன் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1,800 நிட்ஸ் பீக் பரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Eye-Care பாதுகாப்பு வழங்குகிறது மற்றும் இதனுடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
ப்ரோசெசர்:-இந்த போனின் மிக சிறந்த பர்போமன்சுக்கு குவள்காமின் 4th Generation Snapdragon 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ரேம், ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
ஒப்பரேட்டிங் சிஸ்டம்:-இன்போனின் ஆப்பரிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் Xiaomi HyperOS 3 அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது இதனுடன் இதில் நான்கு ஆண்டு Android OS அப்க்ரேட் மற்றும் ஆறு ஆடு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க சத்தமில்லாமல் Samsung அறிமுகம் செய்தது புதிய 6000mAh பேட்டரி கொண்டிருக்கும்
கேமரா:- கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இந்த போனில் டுயல் 50-megapixel AI மெயின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதனுடன் 5P லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் செல்பிக்கு முன் பக்கத்தில் செல்பிக்கு 8-மெகாபிக்ஷால் கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி:-பேட்டரி பற்றி பேசுகையில் 8,000mAh சிலிகான் பேட்டரி கொண்டுள்ளது, இதனுடன் இதில் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி:-இதனுடன் இதில் கனேக்டிவிட்டிக்கு 5G (SA/NSA), 4G LTE, 3G, dual-band Wi-Fi (2.4GHz/5GHz), ப்ளூடூத் 5.1 சப்போர்ட் மற்றும் இந்த போனில் டைமென்ஷன் 169.70 x 79.14 x 8.4mm மற்றும் இடை 225g ஆகும்.