POCO M8 5G top 5 features know here
Poco இன்று அதன் புதிய POCO M8 5G போனை அறிமுகம் செய்தது , இந்த போனில் Qualcomm Snapdragon 6 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 5520mAhவரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி முழு தகவல்கள் பார்க்கலாம் வாங்க.
டிஸ்ப்ளே:-POCO M8 5G போனின் அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.77 இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் இதில் (2392 X 1080)பிக்சல் ரேசளுசன் உடன் இது 120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது இதை தவிர இதில் பிரகாசமான PPI ஹை டென்சிட்டி டிஸ்ப்ளே வழங்குகிறது.மேலும் இந்த போனில் 92 சதவிதம் பாடி ரேசியோ மற்றும் 3200பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது
ப்ரோசெசர்:-இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால்,Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஆண்ட்ரோய்ட் Hyper OS அப்டேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 4 ஆண்டு வரை செக்யுரிட்டி அப்டேட் மாற்றம் 6 ஆண்டு வரையிலான செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது
கேமரா:-POCO M8 5G கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதன் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP+2MP வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 20MP முன் கேமரா வழங்கப்படுகிறது
இதையும் படிங்க அட இது வேற லெவல் ஆபர் Google யின் இந்த புது மடலில் அதிரடியாக ரூ,13,154 டிஸ்கவுண்ட் எந்த போன் பாருங்க
பேட்டரி:-இந்த போனின் பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை 5520Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மேலும் இதில் 18W ரிவர்ஸ் சார்ஜ ங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
கனேக்டிவிட்டி: கனேக்டிவிட்டிக்கு இதை தவிர இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் இதில் 164mm × 75.42mm × 7.35mm டைமென்ஷன் மற்றும் 178 கிராம் இடை இருக்கிறது இதை தவிர IP65 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது .
POCO M8 5G (6 GB ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் அறிமுக விலை ரூ,18,999 ,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,999க்கு வாங்கலாம் (8 GB 128GB 19,999 ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் 18,999 , வாங்கலாம் ரூ,மற்றும் (8 GB ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் விலை ரூ,21,999 ஆகும் ஆனால் இந்த போனை அறிமுக சலுகையாக வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் இந்த போனின் முதல் விற்பனை ஜனவரி 13 ப்ளிப்கார்ட் யில் நடைபெறும்