Vivo இந்தியாவில் Vivo V50 5G போனை தற்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போன் ஸ்டைலிஷான லுக் மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது தற்பொழுது Croma வெப்சைட்டில் இந்த போனை இப்பொழுது மிக மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் SBI, YES, HSBC மற்றும் KotakMahindra கிரெடிட் கார்டுகளில் 1500 டிச்கவுண்டின் கீழ் வெறும் 28,499ரூபாய்க்கு வாங்கலாம்.
Vivo V50 5G-யின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகை இப்போது Croma-வில் ₹29,999க்கு கிடைக்கிறது, இது அறிமுகப்படுத்தப்பட்டபோது ₹34,999 ஆக இருந்தது. அதாவது ₹5,000க்கும் அதிகமான நேரடி குறைப்பு .
இதையும் படிங்க புது போன் அறிமுகமான குஷியில் Samsung Galaxy S24 போனில் அதிரடியாக ரூ,33,505 வரை குறைப்பு
Vivo V50 6.77-இன்ச் குவாட் வளைந்த FHD + AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2392 × 1080 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த போன் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 & IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், இந்த இந்த போனில் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 இல் இயங்குகிறது. செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கிடைக்கிறது.
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த போனின் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளன. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் முன் கேமரா உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் 2.0 ஆகியவை அடங்கும். இந்த போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 90W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனின் நீளம் 163.29 mm, அகலம் 76.72 mm, திக்னஸ் 7.39 mm மற்றும் எடை 199 கிராம்.