64MP குவாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன் Poco F2 Pro அறிமுகம்.

64MP குவாட் கேமரா மற்றும்  ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன்  Poco F2 Pro அறிமுகம்.
HIGHLIGHTS

64MP குவாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன் Poco F2 Pro அறிமுகம்.

போக்கோ பிராண்டு சர்வதேச சந்தையில் ஃபிளாக்ஷிப் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி SA/NSA, ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. 

Poco F2 Pro  சிறப்பம்சங்கள்

– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
– 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
– டூயல் சிம்
– MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69
– 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி டெப்த் லென்ஸ், 1.75 μm
– 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 20 எம்பி செல்ஃபி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 4700 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெலி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பில்ட் இன் எல்இடி 5 நிறங்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நியான் புளூ, ஃபோண்டம் வைட், எலெக்ட்ரிக் பர்ப்பிள் மற்றும் சைபர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் 6 ஜிபி, 128 ஜிபி மாடல் விலை 499 யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 40,740 என்றும், 8 ஜிபி, 256 ஜிபி மாடல் விலை 599 யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 48,870 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo