Poco-F1 Armoured Edition ஸ்மார்ட்போன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன் இந்தியாவில் அறிமுகமானது.

Poco-F1 Armoured Edition ஸ்மார்ட்போன் 6GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையுடன் இந்தியாவில்  அறிமுகமானது.
HIGHLIGHTS

சியோமியின் Poco-F1 Armoured எடிஷன் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

சியோமியின் Poco-F1  Armoured  எடிஷன் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

போகோPoco-F1 ஆர்மர்டு எடிஷனின் பின்புறம் கெவ்லர் பேக் பேனல் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் Poco-F1   ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என சியோமி தெரிவித்திருந்தது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

Poco-F1 Armoured Edition  சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
– அட்ரினோ 630 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
– 20 எம்பி செல்ஃபி கேமரா,LED ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah. பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை 

இதன் விற்பனை இன்று (டிசம்பர் 26 ஆம் தேதி) துவங்குகிறது. போகோ F1 ஆர்மர்டு எடிஷன் ஸ்மார்ட்போனில் முன்னதாக 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருந்தது. 

போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ஏற்கனவே ரூ.29,999 விலையில் வெளியிடப்பட்டது. 

போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் படி புதிய ஆர்மர்டு எடிஷன் போகோ எஃப்1 விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 00.01 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .அதன் படி இந்த  ஸ்மார்ட்போன்  தற்போது  பிளிப்கார்ட்  வெப்சைட்டில்  விற்பனைக்கு இருக்கிறது இதனுடன்  மேலும் தகவலுக்கு  பிளிப்கார்ட் வெப்சைட்டை  பாருங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo