வேற லெவல் ஆபர் Poco யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Poco C85 5G நிறுவனம் 2025 யில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போனில் மிக சிறந்த அம்சங்கள் கொண்டுள்ளது

தற்போது இது ரூ,14,499 என்ற டிஸ்கவுண்ட் விலையில் லிஸ்ட்செயப்பட்டுள்ளது

Poco C85 5G நிறுவனம் 2025 யில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் மிக சிறந்த அம்சங்கள் கொண்டுள்ளது, இது இப்போது மிகப்பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்தத் போன் பிளிப்கார்ட்டில் (Flipkart) அதன் அதிகபட்ச ரீடைளர் விலையிலிருந்து (MRP) 31% டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் இந்தத் தொலைபேசி 6,000mAh அளவிலான மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 6.9 இன்ச் அளவிலான பெரிய ஸ்க்ரீனை கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Poco C85 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Poco C85 5G, ஃபிளிப்கார்ட்டில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த விலையில் லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . இந்நிறுவனம் இந்த போனை ரூ,20,999 என்ற MRP விலையில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், தற்போது இது ரூ,14,499 என்ற டிஸ்கவுண்ட் விலையில் லிஸ்ட்செயப்பட்டுள்ளது . இது ரூ,5,000-க்கும் அதிகமான நேரடித் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. இந்தச் சலுகை இத்துடன் முடிவதில்லை. இந்நிறுவனம் பேங்க் டிஸ்கவுண்டையும் வழங்குகிறது.

இதையும் படிங்க பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

Poco C85 5G சிறப்பம்சம்.

Poco C85 5G, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 810 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னாஸ் உடன் ஒரு பெரிய 6.9-இன்ச் HD+ பேனலை வழங்குகிறது. இது TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ், ஃப்ளிக்கர்-ஃப்ரீ தொழில்நுட்பம் மற்றும் தூசி மற்றும் நீர் தெறிப்புகளைத் தாங்கும் IP64 மதிப்பீட்டையும் வழங்குகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 2.2-இல் இயங்குகிறது. இந்த சாதனம் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

புகைப்படத்தைப் பொறுத்தவரை, இந்தச் போனில் 50MP ப்ரைமரி மற்றும் QVGA இரண்டாம் நிலை லென்ஸ் உள்ளிட்ட இரட்டை கேமராவை வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்தச் போனில் 8MP முன்புற கேமராவை வழங்குகிறது. இந்தச் போன் 5G, 4G LTE, Wi-Fi 5, புளூடூத் 5.4, USB டைப்-சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :