Paytm யில் The Grand Exchange Fest’ நடைபெறுகிறது ஐபோன்களுக்கு அசத்தல் ஆபர்…!

Paytm  யில் The Grand Exchange Fest’ நடைபெறுகிறது ஐபோன்களுக்கு  அசத்தல் ஆபர்…!
HIGHLIGHTS

paytm மால் வழங்குகிறது The Grand Exchange Fest ஐபோன்களுக்கு 2000 முதல் எடுத்து 6000 வரை எக்ஸ்சேஞ்க போனஸ் வழங்குகிறது

paytm  மால் வழங்குகிறது The Grand Exchange Fest  ஐபோன்களுக்கு  2000 முதல் எடுத்து 6000 வரை எக்ஸ்சேஞ்க போனஸ்  வழங்குகிறது இதனுடன் இதில் 12000 வரை  அசத்தலான கேஷ்பேக் வழங்குகிறது. நீங்கள் நீண்ட நாட்களை  ஐபோன் வங்ககனும் என்று காத்து கொண்டி இருக்கீர்களா ஆனால்  நீங்கள் வாங்க வேண்டும்  என்று நினைக்கும் பொது  விலையை பாத்த  பயம் வந்து விடுகிறது பல பேருக்கு, ஆனால்  இனி கவலைய விடுங்க இந்த ஆபரின்  கீழ்  நீங்கள் இந்த  ஐபோன்  மிகவும் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம் இதனுடன்  அவை என்ன  என்ன ஐபோன் இருக்கிறது  என்று பார்ப்போம் வாருங்கள்.

Apple iPhone X 64 GB Silver
இந்த ஸ்மார்ட்போனில் விலை 82,480 ரூபாயாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்  64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இதில்  (5.8 – இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் IPH6500 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி 78980 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்,  இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone 8 Plus 64 GB Gold
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 71,490ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் 64 GB ஸ்டோரேஜ் மற்றும் இதில் 5.5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது நீங்கள் இதை MOB5500 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி  65990 ரூபாய்க்கு வாங்கி  செல்லலாம்  இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone 7 32 GB Black
இந்த ஐபோன் 7 32GB  ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கிறது இதன் விலை  39,694ரூபாயாக  இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் 36694 ரூபாயில்  வாங்கி செல்லலாம். இதனுடன் நீங்கள்  இதை IPH3000 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி வாங்கினால் 36694ரூபாயில்  வாங்கி  செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கி செல்லலாம்.

Apple iPhone 6 32 GB Space Grey
அப்பிளின்  இந்த ஐபோன் 32 GB  ஸ்டோரேஜ்  வகையில் இருக்கிர்து இதனுடன் இதன் விலை 23,799ரூபாயாக இருக்கிறது MOB2000 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி 21799 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  1810 mAh பேட்டரி கொண்டுள்ளது  இதனுடன் மேலும் பல ஆபருடன்   இங்கிருந்து வாங்கவும்

Apple iPhone SE 32 GB Rose Gold
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 18,887ரூபாயாக இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் : 2 GB ரேம் மற்றும் : 32 GB ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது MOB1000 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி 178887ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo