Mobile Exchange Fest உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு asat ஹதலான ஆபர்.

Mobile Exchange Fest உங்கள் பழைய  ஸ்மார்ட்போன்களுக்கு  asat ஹதலான ஆபர்.

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன்  வாங்க வேண்டும் என்று  காத்து கொண்டிருக்கிர்கள்  என்றால், இதோ paytm  உங்களது  பழைய  ஸ்மார்ட்போன்களை  கொடுத்து புத்தம் புதிய  ஸ்மார்ட்போன்களை ஆபர் விலையில் வாங்கி செல்லலாம்.மேலும் இந்த Mobile Exchange Fest  யின் கீழ் 6000-7000 வரை கேஷ்பேக் பெறலாம்.மேலும் இந்த ஆபர் ஜூன் 25 லிருந்து  ஜூன் 27 வரை மட்டுமே இருக்கும்.மேலும் இந்த  ஸ்மார்ட்போன்களை  நோ கோஸ்ட் EMI போன்ற வசதிகளையும் வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V11 Pro 

இந்த ஸ்மார்ட்போன் ஒரு   64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் விலை 23,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு  3600கேஷ்பேக் வழங்குகிறது மேலும் இந்த போனில் போனஸ்   எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Apple iPhone XR 
இந்த போனில் ஒரு  64 GB ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது இதன் விலை 59,374 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு  4500 கேஷ்பேக் வழங்குகிறது மேலும் இந்த போனில் போனஸ்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Samsung Galaxy A50 
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு  4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 18,490 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இ இந்த போனில் போனஸ்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 1800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

OPPO F11 Pro 
இந்த ஸ்மார்ட்போன் 6 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 20,990 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு  3600கேஷ்பேக் வழங்குகிறது மேலும் இந்த போனில் போனஸ்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 2000  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Vivo V9 Pro
 இந்த ஸ்மார்ட்போன் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 15,450 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு  3600கேஷ்பேக் வழங்குகிறது மேலும் இந்த போனில் போனஸ்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 2500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Oppo F9 Pro 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 17,990 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு  ₹1900 கேஷ்பேக் வழங்குகிறது மேலும் இந்த போனில் போனஸ்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளல இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இதை தவிர இந்த Mobile Exchange Fest யில் பல ஸ்மார்ட்போன்களுக்கு  அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo