அசத்தலான ஆபர் இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட்.
Paytm இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, மற்றும் நல்ல டிஸ்கவுண்ட் ஆபர் வழங்குகிறது இதனுடன் இங்கு இந்த லிஸ்டில் பல ப்ராண்டட் மொபைல் போன்கள் அடங்கியுள்ளது நீங்கள் நல்ல ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இதோ இங்கே அசத்தலான ஆபருடன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி மகிழ்ந்திடுங்கள் இதனுடன் இங்கு நீங்கள் உங்கள் பணத்தையும் மிட்ச படுத்தலாம்.மேலும் கேஷ்பேக் ஆபரும் வழங்கப்படுகிறது.
SurveyOppo F9 Pro
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால், 17,990ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் ₹3600 வரை கேவ்ஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Zero Cost EMI மற்றும் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை வழங்கப்படுகிறது இதனுடன் இதில் ஒருமுறை ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் செய்து தரப்படும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
OPPO A7
ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால்,13,990ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் ₹3600 வரை கேவ்ஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Zero Cost EMI மற்றும் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை வழங்கப்படுகிறது இதனுடன் இதில் ஒருமுறை ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் செய்து தரப்படும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Vivo V15
விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால்,19,990 ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் ₹3600 வரை கேவ்ஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Zero Cost EMI மற்றும் இதில் ஜியோ வழங்குகிறது விவோ கிரிக்கெட் ஆபர் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் ஒருமுறை ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் செய்து தரப்படும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும
Vivo V15 Pro
விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால்,26,990 ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் ₹2500 வரை கேவ்ஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Zero Cost EMI மற்றும் இதில் ஜியோ வழங்குகிறது எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் இதனுடன் இதில் ஒருமுறை ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் செய்து தரப்படும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால்,18,490 ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் ₹2500 வரை கேவ்ஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Zero Cost EMI மற்றும் இதில் ஜியோ வழங்குகிறது எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும.
Samsung Galaxy S1
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நாம் இதன் விலை பற்றி பேசினால்,61,900 ரூபாயாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Zero Cost EMI மற்றும் இதில் ஜியோ வழங்குகிறது எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile