Paytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…!

HIGHLIGHTS

உங்களுக்கு Mi போன் பிடிக்குமா இதோ Paytm மூலம் இந்த போன்களை நல்ல ஆபரின் மூலம் வாங்கி செல்லலாம்

Paytm  வழங்குகிறது  இந்த  Mi  போன்களில் அசத்தல் சலுகை…!

உங்களுக்கு  Mi  போன்  பிடிக்குமா இதோ paytm இந்த போன்களில் நல்ல  டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்  வழங்குகிறது இங்கு இருக்கும் இந்த MI  போன்களில் நல்ல கேஷ்பேக் சலுகையும்  வழங்குகிறது. 
இதனுடன் இதில் பல  அசத்தல்  MI  போன்கள்  இருக்கிறது இதனுடன் நீங்கள் American  express கார்ட்  பயன்படுத்தி  வாங்கினால் 10% கேஷ்பேக்  கிடைக்கும்  மேலும் இதை நீங்கள் நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கி  செல்லலாம் மேலும் நீங்கள் இதை  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் வாங்கி செல்லலாம் 
இதனுடன் பல  ஆபர்கள் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mi Redmi Note 5 Pro

இந்த போனில் ஒரு 64GB  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இது உங்களுக்கு கோல்டு கலர் வகைகளில்  கிடைக்கிறது மேலும்  இதனுடன் SAVE6  என்ற ப்ரமோகோட்  பயன்படுத்தி  நீங்கள் இதை 15407ரூபாய்க்கு வாங்கி  செல்லலாம்  மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும். 

MI A2 
விலை 16,399

இந்த போனில் ஒரு 4GB ரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இது உங்களுக்கு கோல்டு கலர் வகைகளில்  கிடைக்கிறது மேலும்  இதனுடன் MOBFESTIVE10 என்ற ப்ரமோகோட்  பயன்படுத்தி  நீங்கள் இதை 14759 ரூபாய்க்கு வாங்கி  செல்லலாம்  மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும். 

Redmi 5
விலை 9,799

இந்த போனில் ஒரு 32GB  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இது உங்களுக்கு கோல்டு கலர் வகைகளில்  கிடைக்கிறது மேலும்  இதனுடன் MOBFESTIVE10 என்ற ப்ரமோகோட்  பயன்படுத்தி  நீங்கள் இதை 8819 ரூபாய்க்கு வாங்கி  செல்லலாம்  மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும். 

Redmi Y2 
விலை12,049
இந்த போனில் ஒரு 64GB  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் மேலும்  இதனுடன்  SAVE6 என்ற ப்ரமோகோட்  பயன்படுத்தி  நீங்கள் இதை 11326 ரூபாய்க்கு வாங்கி  செல்லலாம்  மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile