ஸ்னாப்டிராகன் 765ஜி உடன் Oppo Reno 4 மற்றும் Reno 4 Pro, 5G போன் அறிமுகம்.

ஸ்னாப்டிராகன் 765ஜி உடன் Oppo Reno 4 மற்றும் Reno 4 Pro, 5G போன் அறிமுகம்.
HIGHLIGHTS

- 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 2.5D 90Hz AMOLED டிஸ்ப்ளே

ரெனோ 4 ப்ரோ மாடலில் மட்டும் OIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

65 W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ நிறுவனம் சீனாவில் நடைபெற்ற விழாவில் ரெனோ4 மற்றும் ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ4 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 2.5D 90Hz AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
– 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
– 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.4
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4020 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ரெனோ4 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED வளைந்த டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– 12 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
– 13 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரெனோ4 மாடலில் 6.4 இன்ச் FHD+ ஸ்கிரீன், ரெனோ4 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 48 எம்பி பிரைமரி கேமரா, லேசர் ஆட்டோஃபோக்கஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 4 ப்ரோ மாடலில் மட்டும் OIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ரெனோ 4 மாடலில் 119 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ சென்சாரும், ஒப்போ ரெனோ4 ப்ரோ மாடலில் 13 எம்பி டெலிபோட்டோ கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விலை தகவல் 

ஒப்போ ரெனோ4 ஸ்மார்ட்போன் டைமண்ட் புளூ, மிரர் பிளாக் மற்றும் டரோ பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 2999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 31,960 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 3299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 35,145 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போன் டைமண்ட் புளூ, டைமண்ட் ரெட், மிரர் பிளாக், டைட்டானியம் பிளாக் மற்றும் கிரீன் கிளிட்டர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் 3799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 40,470, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் 4299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 45,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo