நாம் மிகவும் எதிர் பார்த்த ஒப்போ ரெனோ இண்டிஸ்ப்லே ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.

நாம்  மிகவும் எதிர் பார்த்த  ஒப்போ  ரெனோ இண்டிஸ்ப்லே  ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.

Oppo நிறுவனம் கடந்த  சில நாட்களாக  பல லீக் வெளி வந்து கொண்டே  இருந்தது, முதலில் புகைப்படம், அதன் பிறகு இதன் சிறப்பம்சம்  என பல தகவல் அறிமுக ஆவதற்கு  முன்பே  லீக்  வந்து கொண்டே இருநதது இறுதியாக  Oppo நிறுவனம் ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில்  6.4 இன்ச் ஃபுல்HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது

இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் போட்டோ எடுக்க 48 எம்.பி. சோனி IMX286 பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு எடிஷனில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் HD  பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மிகமெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹை ரேஞ்  மாடலில் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வித்தியாசமான பாப்-அப் ரக வடிவமைப்பில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Oppo Reno  ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். கேமரா மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Oppo Reno  ஸ்டான்டர்டு எடிஷன் சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எ.ம் பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம் 
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, PDAF, CAF
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 79.3° வைடு ஆங்கிள் லென்ஸ்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3765 Mah . பேட்டரி
– VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்


Oppo Reno 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் சிறப்பம்சங்கள்

– 6.6 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எ.ம் பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம் 
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, OIS, Laser AF, PDAF, CAF
– 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், f/3.0
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4065 Mah . பேட்டரி
– VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை தகவல் 

Oppo Reno10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,190) என்றும் 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,345) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை 4799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.49,435) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Oppo Reno ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போன் கிரீன், பின்க், பர்ப்பிள் மற்றும் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,895) என்றும், 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,985) என்றும் டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,075) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo