புது வித செல்பி கேமராவுடன் Oppo Reno 3, மார்ச் 2 அறிமுகம், முன்பதிவு ஆரம்பமாகியது .

புது வித செல்பி கேமராவுடன் Oppo Reno 3, மார்ச் 2 அறிமுகம், முன்பதிவு ஆரம்பமாகியது .
HIGHLIGHTS

சீன வேரியண்ட் சிறிய பன்ச் ஹோலில் ஒற்றை செல்ஃபி கேமராவும், பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. மார்ச் 2-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதில் 44 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் மட்டும் இங்கு அறிமுகம் செய்யப்படலாம்.இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் வெளியிட்ட மாடலை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. 

பின்பறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் – அரோரா புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

இந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.சீன வேரியண்ட் சிறிய பன்ச் ஹோலில் ஒற்றை செல்ஃபி கேமராவும், பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo