Oppo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட்
Oppo Reno 12 தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இதன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது,
இந்த போனில் ரூ,15,000 வரை குறைக்கப்பட்டுள்ளது
இந்த போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.20,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டது
நீங்கள் ஒரு புதிய போனுக்கு அப்க்ரேட் ஆக விரும்பினால் Oppo Reno 12 தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இதன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த போனில் ரூ,15,000 வரை குறைக்கப்பட்டுள்ளது
Surveyமேலும் நீங்கள் உங்கள் அன்பானவர்களுக்கு புதிய போனை ஒன்று வாங்கி கொடுக்கணும்னு நினைதல இஷு மிக சிறந்த ஆப்சானாக இருக்கும் மேலும் இதன் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.
Oppo Reno 12 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
Oppo Reno 12 இந்தியாவில் ரூ,32,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்த போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.20,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டது . அதாவது, இ-காமர்ஸ் தளம் ரெனோ 12 மீது ரூ.12,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. அதற்கு மேல், HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.3,250 தள்ளுபடியைப் பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றலாம்.
Oppo Reno 12 5G சிறப்பம்சம்.
Oppo Reno 12 5G ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,200 nits உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் 7i பாதுகாப்புடன் வருகிறது. ஹூட்டின் கீழ், Reno 12 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7300-Energy சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க: iPhone 16e யில் அதிரடியாக ரூ,9,000 வரை டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் ஐபோன் வாங்க சரியான நேரம்
புகைப்படம் எடுப்பதற்காக, ஒப்போ ரெனோ 12 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , 32MP முன் பெசிங் கேமரா உள்ளது.
மேலும், ரெனோ 12 ஸ்மார்ட்போன் 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் இதனுடன் இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் AI பெஸ்ட் ஃபேஸ், AI ரைட்டர், AI ரெக்கார்டிங் சம்மரி, AI எரேசர் 2.0 மற்றும் AI ஸ்டுடியோ போன்ற பல்வேறு AI அம்சங்களையும் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile