போட்டோக்களை எடுக்க 16 MP பிரைமரி கேமரா, f/1.8, 5 MP. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 MP AI . செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3500 Mah பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் நிறங்களில், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ R 17 ஸ்மார்ட்போன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile