ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதை ப்ளிப்கார்ட் உறுதிசெய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி வழங்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதை ப்ளிப்கார்ட் உறுதிசெய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி வழங்கப்படுகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. 6.4 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 AIE, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுகிறது.
போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி.செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
விலை தகவல்
ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வேன் கோ ப்ளு, மோக்கா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என ஒப்போ ஏற்கனே அறிவித்திருந்தது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile