Oppo பிரியகளே புது போன் வாங்கும் ஐடியா இருந்தா வெயிட் பண்ணுங்க Dolby Vision சப்போர்டுடன் வருது புதிய போன்

HIGHLIGHTS

Oppo யின் அதன் புதிய Find X9 சீரிஸ் அறிமுகம் செய்வதாக உருதி செய்துள்ளது

இதில் Find X9 மற்றும் Find X9 Pro ஆகிய போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்

Oppo Find X9 சீரிஸ் உலகலாவின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் இப்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்

Oppo பிரியகளே புது போன் வாங்கும் ஐடியா இருந்தா வெயிட் பண்ணுங்க Dolby Vision சப்போர்டுடன் வருது புதிய போன்

Oppo யின் அதன் புதிய Find X9 சீரிஸ் அறிமுகம் செய்வதாக உருதி செய்துள்ளது, இதில் nd X9 மற்றும் Find X9 Pro ஆகிய போங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் Oppo Find X9 சீரிஸ் உலகலாவின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் இப்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுக தேதி வெளியிடவில்லை இருப்பினும் எங்களுக்கு தகவலின் படி Oppo Find X9 Pro யின் கேமரா போன்ற பல அம்சங்களின் தகவலை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo Find X9 Pro டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் விலை தகவல்

நவம்பர் மூன்றாவது வாரத்தில் Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன் Find X9 உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக்கள் உண்மை என்று நம்பப்பட்டால், Find X9 சீரிஸ் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகமாகும். இந்த போன் Flipkart, Oppo India e-store, ஆஃப்லைன் கடைகள் மற்றும் பிற சில்லறை விற்பனை சேனல்களில் கிடைக்கும்.

இதையும் படிங்க:அட இது வேற லெவல் ஆபர் MOTOROLA இந்த மாடலில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

Oppo Find X9 Pro எதிர்ப்பர்க்கபடும் அம்சம்

Oppo யின் இந்த போனில் Dolby Vision மற்றும் HDR10+ சப்போர்டுடன் 6.78-இன்ச் LTPO AMOLED பேனல். இது 120Hz ரெப்ரஸ் ரேட்டையும் 3,600 nits வரை ஹை ப்ரைட்னாஸ் வழங்கக்கூடும். இந்த போன் MediaTek Dimensity 9500 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் மற்றும் 16GB வரை RAM மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் உடன் வரலாம் . இந்த சாதனம் 80W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 7,500mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது .

இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் 50MP Sony LYT-828 சென்சாருடன் இந்த போன் வரும் இதனுடன் இதன் 50MP அல்ட்ராவைட் மற்றும் 200MP Hasselblad டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் AI அம்சம் இருப்பதால் AI Portrait Glow, AI Mind Space போன்ற போட்டோவை அழகாக மாற்றலாம் மேலும் இந்த போனில் IP66 / IP68 / IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இது ColorOS 16 அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 யில் இயங்கும்

Oppo Find X9 Pro இந்திய விலை என்னவாக இருக்கும்

Oppo Find X9 Pro போனின் EUR 1,299 அறிமுகம் செய்யப்பட்டது இது இந்த விலையின்படி ரூ,1,33,600 ஆகும், இருப்பினும் இப்பொழுது இந்தியாவில் ரூ,99,999 அறிமுகமஅகலம் ஏன் எதிர்ப்பர்க்கபடுகிறது மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷம் என்னவென்றால் இது எதிர்ப்பர்க்கபடும் விலையே தவிர உறுதியான தகவல் ஏதும் தற்பொழுது கிடைக்கவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo