இந்தியாவில் Oppo F9 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகமானது..!

HIGHLIGHTS

இந்தியாவில் ஒப்போ F9 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து F9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் Oppo F9  ப்ரோ 6.3 இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகமானது..!

6.3 இன்ச் ஃபுல் HD  பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டன்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 6 ஜிபி ரேம், கலர் OS 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.85, 2 எம்பி செகண்டரி கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், ஏ.ஐ. சோனி IMX576 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/ec75cb5e6d9c90780703af9c4253ffb7b1a69829.jpeg

ஒப்போ F9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2280×1080 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் 
– ARM மாலி-G72 MP3 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓஎஸ் 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
– 16 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/1.85
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, ஏஐ, சோனி IMX576 சென்சார்
– கைரேகை சென்சார்
– 3.5 mm  ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 Mah . பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

https://static.digit.in/default/3a4a987d2376b7b0b853ba6f2797449fe6823f4e.jpeg

ஒப்போ எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ரெட், ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்டு 31-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/6ea227688ad2f6c6c9d010c600515d2c79bb0f21.jpeg

அறிமுக சலுகைகள்

– ரூ.299 சலுகையை தேர்வு செய்வோருக்கு 3200 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.4900 மதிப்புள்ள சலுகைகள்
– ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக்கொள்ளும் வசதி
– ஆஃப்லைனில் முன்பதிவு செய்வோருக்கு 3D மெட்டாலிக் பாட்டில்
– தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10% கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile