6GB ரேம் உடன் OPPO F5 Red Edition இந்தியாவில் லான்ச் ஆகி உள்ளது

Updated on 02-Dec-2017
HIGHLIGHTS

நிறுவனம் கூறுகிறது இந்த ஸ்மார்ட்போன் சிகப்பு மற்றும் கருப்பு கலர்களில் கிடைக்கும்

சீனாவின் மொபைல்ஆன Oppoதிங்கள் கிழமை அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் F5 24,990 ரூபாய்க்கு இந்தியாவில் லாஞ்ச செய்துள்ளது அதில் செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் selfie தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட.

நிறுவனம் கூறுகிறது இந்த ஸ்மார்ட்போன் சிகப்பு மற்றும் கருப்பு கலர்களில் கிடைக்கும், மற்றும் அதில் 6 GB ரேம் உடன் அதன் சரியான விலையில் இருக்கும் போன் ஆகும்.

Oppo India இன் பிராண்ட் இயக்குனர், "நாங்கள் Oppo F5 6GB 'ரெட் எடிசனுக்கான வோக் ஒத்துழைப்பு உடன் அறிவிக்க மகிழ்ச்சியடைகிறோம், அவற்றின் 10 வது ஆண்டு விழாவில், அனைத்து ஃபேஷன் டயவாக்கள் (பெண்கள்) இருக்கிறது  அதன் செல்பி எடுக்க விரும்புவோர்கள் தருணங்களை மதிக்க விரும்புகிறேன். "

இந்த டிவைசில் நீங்கள் செல்பி எடுப்பதன் மூலம் உங்கள் முகத்தை அழகை அதிகரிக்கலாம், 

இந்த டிவைசில் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் 6யின் FHD பிளஸ் புல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இருக்கிறது. இது ஒரு சிறந்த செயல்திறன் அனுபவத்தை வழங்குகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :