Oppo F3 Plus ஸ்பெசல் ஆபர் கீழ் குறைந்த விலையில் கிடைக்கிறது

HIGHLIGHTS

இந்த டிவைசில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதை 256GB வரை அதிகரிக்கலாம்

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் இன்று ஒரு ஸ்பெசல் ஆபர் வந்துள்ளது இந்த ஆபர் கீழ் ப்ளிப்கர்டில் Oppo F3 Plus மற்றும் F3 யில் சிறந்த டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, நீங்களும் நீண்ட நாட்களாக ஒப்போ ஸ்மார்ட்போன் வாங்குவதை பற்றி யோசிகிருர்கள் என்றால்இன்று உங்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பு.

பிளிப்கார்டில் Oppo F3 Plus வெறும் Rs. 24,990 கிடைக்கிறது, இதனுடன் இதில் Rs. 23,500 வரை ஆபர் கிடைக்கிறது. இந்த போனில்  Rs. 1212 monthly EMI யிலும் வாங்கலாம்.

இந்த டிவைசில் 6.0 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் ஸ்னப்டிராகன் 653 SoC ப்ரோசெசர் இருக்கிறது. இந்த டிவைசில் 4GBரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, அதை 256GB வரை அதிகரிக்க முடியும்.. இந்த   டிவைஸ் ஆண்ட்ராய்ட் மர்ச்மேல்லோ கிளாஸ் ப்ரோடேக்சன் இருக்கிறது. இந்த டிவைசில் 16 மற்றும் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.

இந்த டிவைசில் wifi, ப்ளூடூத், 4.1, GPS, மைக்ரோ USB ஸ்லாட் இருக்கிறது. இதை தவிர இந்த போனில் கியிக் சார்ச்சிங் சப்போர்ட் செய்கிறது இந்த போனில் வெறும் 5 சார்ஜ் பண்ணலே பொது நீங்க 2மணி நேரம் பேட்டரி நீடிக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :