ஒப்போ F11 Pro பிளிப்கார்டில் ஓபன் சேலில் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் விலை 24,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 28,990 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 4000ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒப்போ F11 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, முன் புறத்தில் ஒரு ஒரு பாப்-அப் செல்பி கேமராவுடன் மற்றும் இதன் பின் புறத்தில் 48MP பிரைமரி கேமரா, இதனுடன் இதன் பின்புறத்தில் ட்ரிப்பில் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டதா அதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ஓபன் சேலில் விற்பனை செய்யப்படுகிறது இதனுடன் இதன் விலை 24,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 28,990 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 4000ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
Survey
மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 2,083ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கினால் கூடுதலாக 3000ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனுடன் உங்களுக்கு இதில் SBI டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் Axis Bank Buzz க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது இதனுடன் மேலும் பல சலுகையை வழங்குகிறது.

Oppo F11 Pro சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
– 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4020mah பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் எஃப்11 ஸ்மார்ட்போனினை ஒப்போ இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எஃப்11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் HD . பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் முந்தைய எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை போன்று ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எஃப்11 ஸ்மார்ட்போனில் 4020 Mah பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
