இந்தியாவில் முதல் முறையாக OnePlus யின் Foldable போன் அறிமுகம்

இந்தியாவில் முதல் முறையாக OnePlus யின் Foldable போன் அறிமுகம்
HIGHLIGHTS

OnePlus Openஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

இது நிறுவனத்தின் முதல் போல்டபில் போனகும்

OnePlus இந்தியாவில் OnePlus Open 16GB + 512GB யின் ஆரம்ப வேரியண்டின் விலை ரூ.1,39,999.

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு பிறகு, ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான OnePlus Openஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் முதல் போல்டபில் போனகும் மேலும் இது புதிய பிளாட்-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா மாட்யுல் உடன் வருகிறது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்டுடன் வரும் மூன்றாவது ஒன்ப்ளஸ் ஃபோன் ஆகும், மேலும் Hasselbladன் டிரிபிள் கேமரா அமைப்பையும் பெற்றுள்ளது.

OnePlus Open இந்திய விலை

ஒன்ப்ளஸ் இந்தியாவில் ஒன்ப்ளஸ் Open 16GB + 512GB யின் ஆரம்ப வேரியண்டின் விலை ரூ.1,39,999. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 27 முதல் வாங்குவதற்கு கிடைக்கும். இருப்பினும், இன்றிலிருந்து முன்பதிவு செய்யலாம்.

OnePlus Open specification

டிஸ்ப்ளே

ஒன்ப்ளஸ் Open ஆனது 7.82-இன்ச் 2K சூப்பர் ஃப்ளூயிட் AMOLED மெயின் டிஸ்ப்ளே மற்றும் 6.31-இன்ச் 2K AMOLED கவர் டிஸ்ப்ளே ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை ஸ்க்ரீன் டிசைன் உடன் வருகிறது. இந்த இரண்டு டிஸ்ப்லேகளும் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது, இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் ஆகிய இரண்டு நிற விருப்பங்களில் கிடைக்கிறது.

ப்ரோசெசர்

இந்த போனின் 16ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது Qualcomm Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS 13.2 இல் இயங்குகிறது.

கேமரா

இதன் கேமரா செட்டிங்கில் 48MP OIS ப்ரைமரி கேமரா, 48MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 64MP OIS டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். இது தவிர, போனில் 20MP இன்டர்னல் கேமரா மற்றும் 32MP வெளிப்புற செல்ஃபி கேமராவும் உள்ளது.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

ஒன்ப்ளஸ் Open ஆனது X-axis மோட்டார், IPX4 ரேட்டிங் WiFi 6E, WiFi 7 மற்றும் புளூடூத் 5.3 ஆகியவற்றுடன் வருகிறது. மேலும், போனில் 4805mAh பேட்டரி உள்ளது, இது 67W சார்ஜிங் (EU) மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது., இதன் டைமென்சன் 153.4 x 143.1 x 5.8mm மற்றும் இது ப்ரைம் டிஸ்ப்லேக்கு UTG கிளாஸ் மற்றும் கவர் டிஸ்ப்ளேக்கான செராமிக் கார்டு ஆகியவற்றின் சப்போர்டை கொண்டுள்ளது.

இதையும் படிங்க: 108MP மூன்று கேமராவுடன் Honor X9b அறிமுகம் டாப் 5 அம்சம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo