ONEPLUS NORD SPECIAL எடிசன் இந்தியாவில் அறிமுகமானது

ONEPLUS NORD  SPECIAL எடிசன் இந்தியாவில்  அறிமுகமானது
HIGHLIGHTS

OnePlus Nord Special Edition OnePlus 8T மற்றும் OnePlus Buds Z இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

நோர்டின் ஸ்பெஷல் எடிசன் ஒரு மேட் பிணிசுடன் வருகிறது

OnePlus Nord Special Edition  OnePlus 8T  மற்றும் OnePlus Buds Z  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோர்டின் ஸ்பெஷல் எடிசன்  க்ரே  நிறத்தில் வருகிறது மற்றும் மேட் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் நோர்ட் நிறுவனம் ஜூலை மாதத்தில் மீட்ரேஞ் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோர்டின் ஸ்பெஷல் எடிசன் ஒரு மேட் பிணிசுடன் வருகிறது. ஒன்பிளஸ் ஒரு ப்லோக் போஸ்டில் எழுதினார், "க்ரே  டெக்சிஜர் அதிர்வுகளைத் தருகிறது, அதன் மேட் அமைப்பு கைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது. இதன் பொருள் Gray Onyx  மற்றும் Blue Marble  ஆகியவை கடுமையான போட்டியைப் பெறப்போகின்றன.

ONEPLUS NORD SPECIAL EDITION PRICE

OnePlus Nord க்ரே நிறத்தில் வழங்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ .29,999. இந்த விலையில், நீங்கள் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை பெறலாம் . நோர்டின் இந்த மாடலின் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி அமேசான் இந்தியா, ஒன்ப்ளஸ் இந்தியா ஸ்டோர், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் அங்கீகார கூட்டாளர் கடைகளில் தொடங்கும்.

ONEPLUS NORD  சிறப்பம்சங்கள்
– 6.44 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– 12 ஜிபி ரேம், 256 ஜிபி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, OIS + EIS
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.25
– 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
– 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.45
– இன் டிஸ்பஅளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி, சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– 4115 எம்ஏஹெச் பேட்டரி
– ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 
 
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4115 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo