OnePlus Nord N10 5G மற்றும் Nord N100 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

OnePlus Nord N10 5G மற்றும் Nord N100 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
HIGHLIGHTS

Oneplus நிறுவனம் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Oneplus இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது

ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 690, பிராசஸர், 6 ஜிபி ரேம், குவாட் கேமரா சென்சார்கள், 4300 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 30டி சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

OnePlus Nord N10 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.49 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர்
– அட்ரினோ 619L GPU
– 6 ஜிபி LPDDR4x  ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
– 2 எம்பி மோனோகுரோம் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.05
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யுஎஸ்பி டைப் சி
– 4,300 எம்ஏஹெச் பேட்டரி
– வார்ப் சார்ஜ் 30டி சார்ஜிங்

OnePlus Nord N100 சிறப்பம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 6 ஜிபி LPDDR4x  ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

நார்டு என்100 மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 60 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 8 எம்பி பன்ச் ஹோல் கேமரா, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், மூன்று கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ப இவை சிங்கில் மற்றும் டூயல் சிம் கார்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது

விலை  தகவல் 

ஒன்பிளஸ் நார்டு என்10 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஐஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 329 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28,785 என்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிராஸ்ட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 179 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 15,665 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo