5G சக்தியுடன் OnePlus Nord CE 5G போன் அறிமுகம், டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.

5G  சக்தியுடன்  OnePlus Nord CE 5G போன் அறிமுகம், டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

OnePlus Nord CE 5G இந்தியா சந்தையில் 5 ஜி, ஸ்ட்ராங் கேமரா மற்றும் சிறந்த ப்ரோசெசர் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

OnePlus Nord CE 5G  இந்தியா சந்தையில் 5 ஜி, ஸ்ட்ராங் கேமரா மற்றும் சிறந்த ப்ரோசெசர் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த போன் ஒரு வரஜுவல் நிகழ்வின் போது மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸில்  ஒரு புதிய மொபைல் போன் இருப்பினும், ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்டுடன் ஒப்பிடும்போது புதிய OnePlus Nord CE 5G  யில் நிறைய மாற்றங்கள் உள்ளன. இந்த புதிய மொபைல் போனில் வந்த இந்த புதிய அம்சங்களும் மாற்றங்களும் அதாவது OnePlus Nord CE 5G  இதை கவர்ச்சிகரமான போனாக மாற்றுகிறது.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி யில் நீங்கள் ஒரு மெல்லிய வடிவமைப்பைப் வழங்குகிறது, அதனால்தான் Oneplus  6 டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் இது நிறுவனத்தின் மிக மெல்லிய போன் என்று அழைக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை தகவல்.

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மேட் பினிஷ் கொண்ட புளூ வாய்ட், கிளாஸி பினிஷ் கொண்ட சார்கோல் இன்க் மற்றும் கிரேடியன்ட் எபெக்ட் கொண்ட சில்வர் ரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 22,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 ஆகும்.

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி  டிஸ்பிளே 

புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, இது 20: 9 ரேஷியோவுடன் 90 ஹெர்ட்ஸ் அப்டேட் விகிதத்தில் இயங்குகிறது.

 ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ப்ரோசெசர் 

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் நார்டு CE 5ஜி மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் உறுதியளித்து இருக்கிறது. ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

 ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

மெமரியை பொருத்தவரை நார்டு CE 5ஜி மாடல் – 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி கேமரா 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜிகனெக்டிவிட்டி 

கனெக்டிவிட்டிக்கு 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி உள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo