oneplus-n6x-
சமிபத்தில் இந்தியாவில் Oneplus அதன் Oneplus N6x போனை அறிமுகம் செய்தது. இப்பொழுது நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இன்று முதல் முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இந்த போனில் அறிமுக சலுகையை மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Oneplus N6x போனில் 4GB+64GB ஒரிஜினல் விலை ரூ,18,999 மற்றும் 4GB+128GB ரேம் ஸ்டோரேஜின் ஒரிஜினல் விலை ரூ,20,999யில் அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது இந்த போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் ஆகஸ்ட் 4 ஆன இன்று இ-காமர்ஸ் தளமான அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இந்த ஆபரின் கீழ் அறிமுக சலுகையாக பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு 4GB+64GB மடலை ரூ,17,499 மற்றும் 4GB+128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ,19,499க்கு வாங்கலாம.
Oneplus N6X யின் போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.8-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் HD+ 1570X720 பிக்ஸல் ரெசளுசனுடன, இதில் 19.6:9 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் கண் பாதுகாப்பு அம்சமும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Motorola யின் பவர்புல்லான டேப்லெட் அறிமுகம் 10,200mAh பேட்டரி மற்றும் JBL யின் 9 ஸ்பீக்கர் உடன் தரமான பீட் இருக்கும்
இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6360 Apex ப்ரோசெசருடன் இது OxygenOS 16 அடிபடையில் இயங்குகிறது, இதுண்டன் இந்த போனில் 4GB+64GB மற்றும் 4GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.
இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 13 மெகபிக்ஷல் மற்றும் இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்ஷல் கேமரா இருக்கும்.மேலும் இந்த போனில் பர்புள் பேட்டரிக்கு 7,000mAh பேட்டரி மற்றும் 15W சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.