65W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ONEPLUS 8T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..

65W  பாஸ்ட் சார்ஜிங்  வசதி கொண்ட  ONEPLUS 8T ஸ்மார்ட்போன் இந்தியாவில்  அறிமுகம்..
HIGHLIGHTS

OnePlus 8Tசப்போர்ட் செய்கிறது 65W பாஸ்ட் சார்ஜிங்

OnePlus 8T குவாட் கேமராவுடன் வருகிறது

OnePlus 8T விலை ரூ .42,999 யில் ஆரம்பமாகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் 8T க்கு சில மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் டிஸ்பிலேவை பெறும். போன் 65W வேகமான சார்ஜிங்கைப் வழங்குகிறது மற்றும் சாதனம் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

ONEPLUS 8T  சிறப்பம்சங்கள்

– 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.7, OIS
– 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.45, EIS
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி, டால்பி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

ONEPLUS 8T  யின் புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல் 

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அக்வாமரைன் கிரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 42,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo