ONEPLUS 7 VS ONEPLUS 7 PRO: இந்த இரு போன்களில் எது பெஸ்ட்

ONEPLUS 7 VS ONEPLUS 7 PRO: இந்த இரு போன்களில் எது பெஸ்ட்

OnePlus 7 சீரிஸ்  பற்றிய கடந்த சில மாதங்களாக நிறைய லீக்  வந்து கொண்டே இருந்தது இறுதியாக இன்று  அதன்  OnePlus 7 series வெற்றிகரமாக அறிமுகம் செய்தது  இதனுடன் OnePlus 7யின் ஆரம்ப விலை 32,999  மற்றும்  OnePlus 7 Pro ஆரம்ப விலை 48,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இதன் அம்சத்தைத் பற்றி  பேசினால்  இதில் ஒரு மிக சிறந்த அம்சத்தை வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த  OnePlus 7 Pro ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Fluid’ AMOLED டிஸ்பிளை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  QHD+ பேனல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்  ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது இந்த இரண்டு  போன்களில் எது பெஸ்ட்  வாங்க பாக்கலாம் 

OnePlus 7 Pro, VS  OnePlus 7 விலை  மற்றும் விற்பனை 
oneplus  ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒன்பிளஸ் 7 புரோ ரூ 48,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 52,999 விலையிலும் (ஆல்மான்ட், மிரர் கிரே மற்றும் நெபுலா ப்ளூ) 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட உயர் வகை ரூ .59,999 விலையில் (நெபுலா ப்ளூ) கிடைக்க உள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒன்பிளஸ் 7 ரூ. 32,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 37,999 விலையில் (மிரர் கிரே & சிவப்பு நிறம்) கிடைக்கும். அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்க உள்ளது.

ONEPLUS 7 VS ONEPLUS 7 PRO வின் டிஸ்பிலே 

OnePlus 7 Pro வில் உங்களுக்கு  மெட்டல் பில்ட் வழங்கப்படுகிறது, இருப்பினும் அது மெட்டல் என்று சொல்ல முடியாது இதில் முழுக்க முழுக்க கிளாஸ் தியான் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முன் மற்றும் பின் புறத்தில்  கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த மொபைல் போனில்  6.67-இன்ச்  முழு  AMOLED  டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில்  QHD+  பேனல் மற்றும் இந்த போனில் DisplayMate  மற்றும் A+  ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. OnePlus 7 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு  full-screen display நீங்கள் இங்கு பார்க்க முடியும், இந்த மொபைல்  போனை பார்க்க உங்களுக்கு  OnePlus 6T போலவேர் இருக்கும். இதனுடன் இதில் வாட்டர்ட்ராப் நோட்ச் உடன் அறிமுகமாகியுள்ளது இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 855 உடன்  வருகிறது இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.2-இன்ச் h Full HD+ 60Hz AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.

ONEPLUS 7 VS ONEPLUS 7 PRO யின் பார்போமான்ஸ் 

OnePlus 7 Pro மொபைல்  போனில் உங்களுக்கு குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 855  சிப்செட் வழங்கப்பட்டுள்ளது,இதை தவிர இந்த போனில்  உங்களுக்கு 12GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது, இதனுடன் இதே போன்ற பார்போமான்ஸை र Honor View 20, Huawei P30 Pro மற்றும் Galaxy S10E உடன் போட்டி போடும் விதமாக இருக்கும்.OnePlus 7  மோபைல் போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு  ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது.

ONEPLUS 7 VS ONEPLUS 7 PRO  Camera

இதன் கேமரா பற்றி பேசினால் கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 அப்ரட்ஜர் உடன்  1/2.25" சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 துவாரம் உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதுசெல்பி கேமரா பற்றி பேசினால் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது

Oneplus 7 இதில் கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது

ONEPLUS 7 VS ONEPLUS 7 PRO பேட்டரி மற்றும் மற்றவை 
OnePlus 7 Pro மொபைல் போனில் உங்களுக்கு ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் புதிய பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன்  வருகிறது. நிறுவனம் இந்த  ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து மிகவும் நல்ல வேலை செய்துள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பவர் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 38 percent faster charging speed வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில்  OxygenOS 9 தவிர 9 Pie உடன் அறிமுகம் செய்யப்பட்டது.இருப்பினும்  OnePlus 7  மொபைல் போனில் உங்களுக்கு 3700mAh  பவர்  பேட்டரி உடன் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo