ONEPLUS 7 PRO மே 17 விற்பனைக்கு வரும் இதன் விலையை தகவல் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

ONEPLUS 7 PRO மே 17 விற்பனைக்கு  வரும்  இதன்  விலையை தகவல் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

ONEPLUS  யின் லேட்டஸ்ட் அறிவிப்பு ஆன  OnePlus 7 Pro அறிமுக ஆவதற்கு இன்னும்  2-3 நாட்களே மீதம் உள்ளது. அதனை தொடர்ந்து மே 14 இந்த போன் அறிமுக  ஆவதற்க்கு இருக்கும்அறிமுக ஆவதற்கு  முப்பு இந்த ஸ்மார்ட்போனை  பற்றி பல  லீக்  தகவல் வெளியாகி வருகிறது, அதனை தொடர்ந்து சமீபத்தில்  வந்த அறிக்கையின்  படி வந்துள்ள தகவலில் இதன் சிறப்பம்சம் வெளியானது.

சமீபத்தில் வந்த புதிய தகவலின் படி  OnePlus 7 Pro யின் யூரோப் விலை இங்கு அறிமுகமாகியுள்ளது.இதனுடன் இங்கு  கலர் வகைகளும் தெரிய வந்துள்ளது.ஐரோப்பியன்  சந்தையில் ONEPLUS  7  யின் விலையை பற்றி பேசினால் அதன் ஆரம்ப விலை  EUR 699 அதாவது இந்திய விலையுடன் ஒப்பிடும்போது 54,700ரூபாயாக இருக்கும். இதனுடன் நிறுவனம் இதில் HDR 10+ டிஸ்பிலே மற்றும் டிஸ்பிலே மற்றும் UFS 3.1 சேமிப்பு உறுதிப்படுத்தியது. இந்த சாதனம் Almond, Mirror Grey மற்றும் Nebula Blue வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ONEPLUS 7 PRO மதிப்பிடப்பட்ட விலை 

Slashleaks ரிப்போர்ட்டில் வந்த தகவலின் படி இந்த போனில் ஒரு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை EUR 699 அதாவது சுமார் 54,700 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இந்த 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை  பயனர்களுக்கு  EUR 819 அதாவது 64,100ரூபாயில் இருக்கிறது.

இந்த கலர் வகை கிடைக்கும் 
இங்கு கூறப்பட்டுள்ளது  என்னவென்றால் 6ஜிபி  ரேம் வகையில் பயனர்களுக்கு Mirror Grey கலர் வகையில் கிடைக்கும். அதுவே இதன் 12ஜிபி வகையின் Nebula Blue கலரில் இருக்கும்.இதனுடன் OnePlus 7 Pro வின் 8ஜிபி ரேம் வகையின் Almond, Mirror Grey மற்றும் Nebula Blue கலர் வேரியண்டில் கொண்டு வரப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo