ONEPLUS 7, ONEPLUS 7 PRO மொபைல்போன் ஸ்னாப்ட்ரகன் 855 இந்தியாவில் அறிமுகமானது.

ONEPLUS 7, ONEPLUS 7 PRO மொபைல்போன் ஸ்னாப்ட்ரகன் 855 இந்தியாவில்  அறிமுகமானது.

 OnePlus 7 சீரிஸ்  பற்றிய கடந்த சில மாதங்களாக நிறைய லீக்  வந்து கொண்டே இருந்தது இறுதியாக இன்று  அதன்  OnePlus 7 series வெற்றிகரமாக அறிமுகம் செய்தது  இதனுடன் OnePlus 7யின் ஆரம்ப விலை 32,999  மற்றும்  OnePlus 7 Pro ஆரம்ப விலை 48,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இதன் அம்சத்தைத் பற்றி  பேசினால்  இதில் ஒரு மிக சிறந்த அம்சத்தை வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த  OnePlus 7 Pro ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Fluid’ AMOLED டிஸ்பிளை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  QHD+ பேனல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்  ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

ONEPLUS 7 PRO சிறப்பம்சம் 

OnePlus 7 Pro வில் உங்களுக்கு  மெட்டல் பில்ட் வழங்கப்படுகிறது, இருப்பினும் அது மெட்டல் என்று சொல்ல முடியாது இதில் முழுக்க முழுக்க கிளாஸ் தியான் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முன் மற்றும் பின் புறத்தில்  கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த மொபைல் போனில்  6.67-இன்ச்  முழு  AMOLED  டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில்  QHD+  பேனல் மற்றும் இந்த போனில் DisplayMate  மற்றும் A+  ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் பிக்சல் டென்சிட்டி 516 ppi  இருக்கிறது HDR10+  சந்தித்தாலும் இது  பெற்றுள்ளது இதை தவிர இதில் 90Hz இருக்கிறது மிகவும் புதுப்பிப்பு விகிதம், அனிமேஷன், வழிசெலுத்தல் மற்றும் வீடியோ பின்னணி மிக மென்மையானவை ஆக  இருக்கிறது 

இதனுடன் இந்த  OnePlus 7 Pro மொபைல் போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 855  சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனில்  உங்களுக்கு 12GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது  இதனுடன் இது முதல்  முறையாக Oneplus  யின் இந்த போனில்  இவ்வளவு அதிக ரேம் உடன் வருவது , மேலும் இதை போல ஸ்னபடரகன் 855 சிப்செட் உடன் சந்தையில்  Honor View 20, Huawei P30 Pro மற்றும்  Galaxy S10E  போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு  சரியான [போட்டியாக  இருக்கும்.

இதன் கேமரா பற்றி பேசினால் கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 அப்ரட்ஜர் உடன்  1/2.25" சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 துவாரம் உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது .

செல்பி கேமரா பற்றி பேசினால் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மெக்கானிசம் 3 லட்சம் முறைக்கு மேல் சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது..

ONEPLUS 7சிறப்பம்சம் 

OnePlus 7 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு  full-screen display நீங்கள் இங்கு பார்க்க முடியும், இந்த மொபைல்  போனை பார்க்க உங்களுக்கு  OnePlus 6T போலவேர் இருக்கும். இதனுடன் இதில் வாட்டர்ட்ராப் நோட்ச் உடன் அறிமுகமாகியுள்ளது இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 855 உடன்  வருகிறது இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.2-இன்ச் h Full HD+ 60Hz AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் இதில் கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் உங்களுக்கு இதில் 3700mAh  பவர் கொண்ட பேட்டரி  வழங்கப்படுகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்  டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  வழங்கப்படுகிறது 

ONEPLUS 7 PRO, ONEPLUS 7 விலை  மற்றும் விற்பனை 
oneplus  ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒன்பிளஸ் 7 புரோ ரூ 48,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 52,999 விலையிலும் (ஆல்மான்ட், மிரர் கிரே மற்றும் நெபுலா ப்ளூ) 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட உயர் வகை ரூ .59,999 விலையில் (நெபுலா ப்ளூ) கிடைக்க உள்ளது.

ஒன்பிளஸின் புதிய 7 வரிசை மாடலில் அமைந்துள்ள குறைந்த விலை கொண்ட இந்த போனின் விற்பனை ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒன்பிளஸ் 7 ரூ. 32,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 37,999 விலையில் (மிரர் கிரே & சிவப்பு நிறம்) கிடைக்கும். அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்க உள்ளது.

மே 17 முதல் அமேசானில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த போனில் மிரர் கிரே மட்டும் கிடைக்கும். நெபுலா ப்ளூ நிறம் மே 28 முதல் கிடைக்கும். ஜூன் மாதம் முதல் ஆல்மான்ட் நிறம் கிடைக்கும்.

அறிமுக சலுகை 
ஜியோ இதனுடன் சேர்ந்து  நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வணங்குவதன் மூலம் Rs 9,300 யின் லாபம் பெறலாம்  இந்த  ஆபர் உங்களுக்கு வெல்வேறு  வகையில் பிரிக்கப்பட்டுள்ளது இதனுடன் உங்களுக்கு இதில் முதல் Rs 299 ப்ரீபெய்ட்  ரிச்சார்ஜ் திட்டத்தின் கீழ்  சுமார்  Rws 5,400 கெஸ்பேக் வழங்கப்படுகிறது. இதை தவிர  Rs 150 விலையில் 36  வவுச்சர்கள் உங்களுக்கு வழங்கப்படும்.இது உங்களுக்கு மை ஜியோ ஆப் மூலம் வழங்கப்படும்.

இதை தவிர  நீங்கள் கூடுதலாக ரூபாயின் 3,900 லாபம் வழங்கப்படும். அதில் 20 சதவிகிதம் ஏறக்குறைய ரூபாய் 2,000 ஆகும். அல்லது எது குறைவாக இருந்தாலும், நீங்கள் Zoomcar இன் முன்பதிவுகளை உங்களுக்கு கிடைக்கும். இது தவிர, விமானங்கள் மற்றும் ஹோட்டல்களின் முன்பதிவு, முதலியன ரூ .1,500 விலையை Easemytrip  வழங்குகிறது . அது மட்டும், இல்லாமல் நீங்கள் ஆஃப் பஸ் புக்கிங் புக்கிங் செய்யும்பொழுது  சுமார் 15 சதவீதம் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo