ONEPLUS 7 MIRROR BLUE EDITION இந்தியாவில் ஜூலை 15 விற்பனைக்கு வருகிறது.

ONEPLUS 7 MIRROR BLUE EDITION  இந்தியாவில் ஜூலை 15 விற்பனைக்கு வருகிறது.

OnePlus யின்  OnePlus 7 யின் புதிய  வகை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த மொபைல் போனின் விலை Rs 32,999 லிருந்து ஆரம்பமாகிறது, நாம்  இந்த சாதனத்தின் விலை பற்றி  பேசினால்,  Mirror Grey Edition ஜூன் 4 லிருந்து விற்பனைக்கு  வர ஆரம்பித்துள்ளது, இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், இதில் 8GBரேம் மற்றும்  256GB ஸ்டோரேஜ் கொண்ட  Red Edition  விறபனைக்கு  வந்து விட்டது

புதிய ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக், டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7 சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 9.5
– டூயல் சிம்
– 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″, 0.8μm, OIS, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12 µm, f/2.4
– 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார், f/2.0, 1.0μm
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்.-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
– ஃபாஸ்ட் சார்ஜிங்

ONEPLUS 7 யின் இந்திய விலை 

இந்த ஸ்மார்ட்போனின் விலை  பற்றி பேசினால் இந்தியாவில் இதன் விலை  32,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன்  6GB RAM/128GB ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது இதனுடன் இதன் மற்றொரு வகையின் விலை 37,999 ரூபாயாக இருக்கிறது அது  8ஜிபி ரேம்  மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo