OnePlus 6 இன்று அமேசானில் பல அசத்தல் ஆபருடன் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை 39,999.ரூபாயில் கிடைக்கிறது.

OnePlus 6 இன்று அமேசானில் பல அசத்தல் ஆபருடன் விற்பனைக்கு வருகிறது…!

இன்று அமேசானில் ஒன்ப்ளஸ் 6 யின் மிட்னயிட் ப்ளாக் இன்று அமேசானில் ப்ரத்த்தியோக விற்பனையில் கிடைக்கிறது. இதன் 8 GB ரேம் மற்றும் 128GB விலையில்  39,999.ரூபாயில் கிடைக்கிறது.இதனுடன் OnePlus 6  யில் ஸ்னாப்ட்ரகன்  845 SoC.இயங்கப்பட்டதால் மக்கள் மத்தயில் இந்த ஸ்மார்ட்போன்  நல்ல வரவேற்பை பெற்றது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/75d35d0c3162926d871a80bf7b4f59bbc7499392.jpeg

ஒன்பிளஸ் 6 மிரர்  ப்ளாக் சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
-8 ஜிபி ரேம் 
– 1284 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 Mah பேட்டரி கொண்டுள்ளது.

https://static.digit.in/default/4e0b0934a9e4caa29b3de9dbff2a6f574c60b70f.jpeg

ஆபர் 
இதனுடன் நாம்  இதில் கிடைக்கும் ஆபர் பற்றி பேசினால் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை HDFC  டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் நீங்கள் இதை EMI யில் வாங்கினால் உங்களுக்கு Rs..1,500 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும். மேலும் நீங்கள் இதை  ICICI  க்ரெடிட் கார்டிலிருந்து EMI மூலம் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்க்கவுண்ட் கிடைக்கும். இதனுடன் நீங்கள் இதில் மேலும் பல தகவலை பெற அமேசான் வெப்சைட்டில் நீங்கள் பார்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo