ONEPLUS யின் பயனர்களுக்கு ஜூன் மாதத்திற்குள் OXYGENOS அப்டேட் சேர்க்கப்படும்.

HIGHLIGHTS

, இந்த அப்டேட்டில் World-life Balance, Smart SMS app, Caller Identification, OnePlus Roaming மற்றும் Cricket Scores கலர்

இந்த அப்டேட்டின் கீழ் உங்களுக்கு வரும் அனைத்து கால்களின் தகவலையும் அறிய மடியும்

ONEPLUS  யின் பயனர்களுக்கு  ஜூன்  மாதத்திற்குள் OXYGENOS அப்டேட் சேர்க்கப்படும்.

ஸ்மார்ட்போன் நிறுவனமான OnePlus  விரைவில் இந்தியாவில் OnePlus 6  பயனர்களுக்கு மிக பெரிய செய்தியை கொண்டு  வர உள்ளது. மிகவும் விரைவாக நிறுவனம் இன்ஹோம்  பயனர்களுக்கு இன்டெர்பெஸ் (UI)ஆக்சிஜன் OS  யின் அப்டேட் இந்த இரண்டு  ஸ்மார்ட்போன்களிலும் கொண்டு வர உள்ளது  OnePlus 7 Pro  அறிமுகத்தை மூலம் OxygenOS யின்  சில  சிறந்த அம்சம் 2018 லிருந்து தன் அறிமுகம் செய்யப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் உங்கள் தகவலுக்கு கூறினால், OnePlus 6 மற்றும் OnePlus 6  இந்தியாவில்  30,000 ரூபாய்  வரை வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த பிரிவின் கீழ்  வரும் பட் ஜெட்டில் மிக பிடித்த ஒன்றாக இருக்கிறது.இதனுடன் இதில் Open Beta அப்டேட்  போன்றவை வழங்கப்படுகிறது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கீழ் Beta  வெர்சன் இன்ஸ்டால்  செய்யப்பட்டுள்ளது.

CRICKET SCORES ஸ்கொர் உடன் இருக்கிறது இந்த அப்டேட் 
இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால், இந்த அப்டேட்டில் World-life Balance, Smart SMS app, Caller Identification, OnePlus Roaming மற்றும் Cricket Scores கலர்  அடையாளம்  கண்டுபிடிப்பது, ஸ்மார்ட் SMSApp  OnePlus Roamingமற்றும் கிரிக்கெட் ஸ்கொர் அலர்ட் போன்ற அம்சங்கள் இருக்கிறது. OnePlus 6 மற்றும் OnePlus 6 பயனர்களுக்கு நிறுவனம் முதல் OxygenOS Open Beta வின் அப்டேட் கிடைக்கிறது அதில் கிரிக்கெட்  ஸ்கொர் போன்ற அம்சங்களையும் பெற முடியும் 

இந்த அப்டேட்டிங்  ஆனந்தம் . 
இந்த அப்டேட்டின் கீழ்  உங்களுக்கு வரும் அனைத்து  கால்களின் தகவலையும் அறிய மடியும் இதன் மூலம் நீங்கள் இதை அனைத்து தகவல்களையும் பெறலாம். முன்பு  உங்களுக்கு  கால்  செய்யும் நபரை  கண்டுபிடிக்க Truecaller  என்ற செயலி தேவைப்பட்டிருந்தது, இனி அது போல ஒன்றும் தேவை இல்லை இந்த அப்டேட்டின் கீழ் SMS மூலம்  உங்களுக்கு கால்  செய்த  நபரின் தகவலை அரி முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo