OnePlus 5T அமேசான் இந்தியாவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு இது சேல்க்கு கிடைக்கும்.

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் 18:9 புல் ஒப்டிக் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 20+16 MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.

நீங்கள்  ஹை குவாலிட்டி  ஸ்மார்ட் போன்  தேடுகிறிர்கள்  என்றால்,  OnePlus 5T  ஒரு சிறந்த ஒப்சனாக  இருக்கும்  இந்த ஸ்மார்ட் போன்  எக்ஸ்லிவாக  அமேசான் இந்தியாவில்  சே ல்லக்கு வருகிறது, இந்த  ஸ்மார்ட் போனில்  18:9 full  ஒப்ட்டிக்  AMOLED டிஸ்ப்லே  இருக்கிறது , அது அருமையான  லுக் தருகிறது.
 
OnePlus 5T 16MP + 20MP டூயல் பின்புற கேமரா செட்டப் கொண்டு வருகிறது  மற்றும் இந்த  இரண்டிலும்  f/1.7  அப்ரஜர் லென்ஸ்  மற்றும்  27.22mm  போக்காஸ்  கொண்டுள்ளது, நிறுவனம் கூறுகிறது, இந்த  ஸ்மார்ட்போனில்  போர்ட்ரைட்  மற்றும்  குறைந்த வெளிச்சத்தில்  அருமையான  போ ட்டோ எடுக்கிறது .இந்த  போனில்  f/2.0 அப்ரஜர்  உடன்  16MP  பிரண்ட்  கேமரா  உடன் வருகிறது  அதில் மிக  அர்புதமான  போட்டோ  எடுக்கிறது, OnePlus 5T யில்  3300mAH  பேட்டரி மற்றும்  3.5 mm ஆடியோ ஜாக்  இருக்கிறது.

இந்த போன்  2 வகையில்  கிடைக்கிறது , இதன் முதல் வகை 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  உடன் வருகிறது ,இதன்  விலை  Rs 32,999 ருபாய் ஆக  இருக்கிறது . மற்றும் இதன்  மற்றொன்றில் 8GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ்  உடன் இருக்கிறது , அதன் விலை  37,999 ருபாய் ஆக  இருக்கிறது. இன்று அமேசான் இந்தியாவில் இன்று  பிற்பகல் 12 மணிக்கு இது சேல்க்கு கிடைக்கும். 

அமேசான் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு ஜெமட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் கிடைக்கும் இந்த டிவைசில் கிண்ட்ஸ் app சைன்இன் Kindel E- புக்ஸ்க்கு 5௦௦ரூபாய் ப்ரோமாசன் கிரெடிட் கிடைக்கும் இதனுடன் சில டெர்ம்ஸ் & கண்டிஷனும் உள்ளது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :