OnePlus 13 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

OnePlus 13 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 13 போனில் ப்ளிப்கார்டில் இப்பொழுது அதிகபட்சமாக 10,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் பல பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Hasselblad கேமரா கொண்ட AI அம்சம் கொண்டுள்ளது இதை தவிர இதில் புதிய Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் டிசைன் உடன் இதில் வேகன் லெதர் பினிஷ் மற்றும் 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் கிடைக்கும் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

OnePlus 13 விலை மற்றும் ஆபர் தகவல்.

OnePlus 13 தற்போது Flipkart-ல் ரூ.64,989க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . HSBC பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் கஸ்டமர்கள் ரூ.5,000 வரை பேங்க் சலுகைகளைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.60,000-க்கும் குறைவாகக் குறையும். கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் விலையை மேலும் குறைக்கலாம். உங்கள் பழைய போனின் மதிப்பு மற்றும் உங்கள் போனின் மாதிரியைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.

கூடுதலாக, கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ.2,285 முதல் EMI விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். HSBC கிரெடிட் கார்டு வழியாக EMI செலுத்தினால் கஸ்டமர்கள் இன்னும் அதிகமாகச் சேமிக்கலாம். வாங்குபவர்கள் ரூ.3,999க்கு முழுமையான மொபைல் பாதுகாப்பையும் தேர்வு செய்யலாம்.

OnePlus 13 ஆனது Arctic Dawn, Black Eclipse மற்றும் Midnight Ocean உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

OnePlus 13 சிறப்பம்சம்.

இந்த போன் HDR10+ சப்போர்டுடன் கூடிய பெரிய 6.82-இன்ச் LTPO 3K டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இந்த போன் 120Hz ரெப்ராஸ் ரேட் 4,500 nits ஹை ப்ரைத்னாச்க் வழங்குகிறது. இந்த சாதனம் Snapdragon 8 Elite சிப்செட்டைக் கொண்டுள்ளது மற்றும் 24GB வரை LPDDR5X RAM மற்றும் 1TB வரை UFS 4.0 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 100W வேகமான சார்ஜிங்குடன் 6,000 mAh ஐக் கொண்டுள்ளது.

இது 50MP பிரைமரி ஷூட்டர், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த சாதனம் 32 MP முன்பக்க கேமராவையும் வழங்குகிறது .

இதையும் படிங்க:Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,29,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo