OnePlus யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுன்ட் அது எந்த போன் தெரியுமா
OnePlus 13R அறிமுகம் செய்ததை தொடர்ந்து அதன் OnePlus 12R போனில் கஸ்டமர்களுக்கு அதிரடியாக 10,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த பேங்க் ஆபர் மூலம் இந்த போனை வெறும் 30,000ரொபின் விலையில் வாங்கலாம்
Surveyநீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆபரின் கீழ் OnePlus 12R யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜில் வருகிறது.
OnePlus 12R விலை மற்றும் ஆபர்
OnePlus 12R 8+256GB வேரியண்ட் தற்போது ரூ.32,999க்கு கிடைக்கிறது, கிட்டத்தட்ட ரூ.10,000 தள்ளுபடி. கூடுதலாக, HDFC மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.29,999 ஆகக் குறைகிறது. JioPlus போஸ்ட்பெய்டு திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.2,250 மதிப்புள்ள சலுகைகளையும் பெறலாம்.
உங்கள் பழைய சாதனத்தை மாற்ற விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சிறந்த மதிப்பைப் பெறலாம். இது போனின் விலை நிலைமைகள் மற்றும் வேரியன்ட் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.5,500 முதல் தொடங்கும் விலையில்லா EMI-யையும் தேர்வு செய்யலாம்.
கூடுதல் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் ரூ.2,399க்கு திரை பாதுகாப்புத் திட்டங்களையும், ரூ.4,999க்கு ஒன்பிளஸ் கேர் மற்றும் ரூ.799க்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.
OnePlus 12R சிறப்பம்சம்.
இந்த போனின் அம்சம் பற்றி பேசினால், 6.78-inch AMOLED 120hz ரெப்ரஸ் ரேட்டுடன் இதில் HDR10+ சப்போர்ட் மற்றும் 4,500 nits பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் Snapdragon 8 Gen 2சிப்செட் உடன் 16GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் Android 15 அடிபடையின் கீழ் வழங்குகிறது OxygenOS 15 கீழ் இயங்குகிறது.
இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி ஷூட்டர், 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உள்ளிட்ட டிரிபிள் கேமராக்களுடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் 16MP முன்பக்க கேமராவை வழங்குகிறது.
இப்பொழுது இதன் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 5,500 mAh பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile