Nubia X ஸ்மார்ட்போன் டூயல் ஸ்க்ரீன் மற்றும் 5G வசதியுடன் அறிமுகம்.

HIGHLIGHTS

Nubia X 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது

புதிய 5ஜி வேரியண்ட் விற்பனை விவரங்களும் வெளியாகவில்லை.

Nubia X  ஸ்மார்ட்போன் டூயல்  ஸ்க்ரீன்  மற்றும் 5G  வசதியுடன் அறிமுகம்.

உலகளவில் சந்தையில் கடந்த ஆண்டு Nubia X  ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டது, அதனை தோடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்  தற்பொழுது  சீனாவில் இதன் Nubia X 5ஜி  சவேரியண்ட் சீனாவிலும்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
Nubia X  5ஜி ஸ்மார்ட்போன்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nubia X 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட்டிற்கு கத்தில் 5ஜி லோகோ இடம்பெற்றிருக்கிறது. 

எனினும், இதில் Nubia X  4ஜி வேரியண்ட்டில் வழங்கப்பட்ட பெரும்பான்மை அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் புதிய 5ஜி வேரியண்ட் விற்பனை விவரங்களும் வெளியாகவில்லை.

முன்னதாக வெளியான Nubia X  ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் பின்புறம் 5.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 24 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பக்காவட்டில் இருபுறங்களிலும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 Mah . பேட்டரி, குவால்காமின் குவிக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Nubia X  5ஜி ஸ்மார்ட்போனின் டிசைனில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், பார்க்க நுபியா எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. Nubia X  5ஜி ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை நுபியா இன்னும் அறிவிக்கவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile