வருகிறது Nothing Phone 4a சீரிஸ் நாள் குருசாச்சு இந்த தேதியில் மார்க்கெட்டில் என்ட்ரி தகவல் பாருங்க

வருகிறது Nothing Phone 4a சீரிஸ் நாள் குருசாச்சு இந்த தேதியில் மார்க்கெட்டில் என்ட்ரி தகவல் பாருங்க

Nothing அதன் புதிய Nothing Phone 4a சீரிஸ் மார்ச் மாதம் அறிமுகமாகும் மேலும் இந்த அறிமுக தகவல் மற்றும் பிளிப்கார்டில் டீசர் ரிலீஸ் செய்துள்ளது, நத்திங் 4a இரண்டு மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: நத்திங் 4a மற்றும் நத்திங் 4a ப்ரோ. நத்திங் 4a ப்ரோ குறித்து நிறுவனம் குறிப்பிடத்தக்க கூற்றை முன்வைத்துள்ளது. மேலும் இந்த போனின் அறிமுக தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone 4a சீரிஸ் அறிமுக தகவல்.

மார்ச் 5 ஆம் தேதி நத்திங் போன் 4a மற்றும் 4a ப்ரோவின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. சோசியல் மீடியா தளமான X யில் ஒரு பதிவில், மார்ச் 5 ஆம் தேதி GMT 10:30 மணிக்கு நத்திங் 4a சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளது. அதாவது, மார்ச் 5 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4:00 மணிக்கு இந்த சீரிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும். நத்திங் இந்தியாவும் X யில் நத்திங் 4a சீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், சீரிஸில் சேர்க்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து நிறுவனம் எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை.

நத்திங் போன் 4ஏ சீரிஸ் அறிமுகத்தை டீஸ் செய்து, மார்ச் 5 ஆம் தேதி தங்களுடன் இணையுமாறு நிறுவனம் மக்களை அழைத்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் மார்ச் 5 ஆம் தேதி புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறுகிறது.

இதையும் படிங்க நாள் குருசாச்சு மார்கெட்டுக்கு வருகிறது இந்த தேதியில் Realme யின் பக்கவான போன்

Nothing Phone 4a எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

Nothing Phone 4a சீரிஸ் யின் கீழ் இந்த போனில் Nothing Phone 4a மற்றும் Phone 4a Pro மாடல்கள் அடங்கும், மேலும் இதில் UFS 3.1 கொண்ட பெரிய ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போனில் Qualcomm’s Snapdragon 7s Gen 4 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த  Nothing Phone 4a மற்றும் Phone 4a Pro யின் 8GB+128GB ரேம் ஸ்டோரேஜ் மாடலில் வரும் இதை தவிர இந்த போனை ப்ளாக் மற்றும் வைட் ஷேடில் வாங்கலாம் அதுவே pro வேரியன்ட் Black மற்றும் Silver வேரியண்டில் வரும்.

இதை தவிர கூடுதலாக over-ear headphones,அறிமுகம் செய்யும் அதாவது கடந்த ஆண்டு அறிமுகமான டப்ட் வெர்சனாகும்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile