Nothing Phone யில் அடி தூள் ஆபர் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் துக்குங்கபா அந்த தங்கத்தை

HIGHLIGHTS

Nothing Phone (3) போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது

இந்த போனில் பேங்க் ஆபராக அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இதை வெறும் ரூ,69,999க்கு வாங்கலாம்

Nothing யின் இந்த புதிய போன் வாங்க நினைத்தால் இது சரியான நேரம் இப்பொழுது Nothing Phone (3) போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதாவது இந்த போனில் பேங்க் ஆபராக அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,69,999க்கு வாங்கலாம் மேலும இதன் பேங்க் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Nothing Phone (3) விலை மற்றும் ஆபர் தகவல்

Nothing Phone (3) ப்ளிப்கார்டில் ரூ,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, Axis Bank Credit Card யில் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் HDFC Bank யின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,10000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர ICICI பேங்க்கின் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,10000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,ரூ,69,999க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் வெறும் ரூ,68,700க்கு வாங்கலாம்.

Nothing Phone 3 சிறப்பம்சம்.

நத்திங் போன் 3, 120hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் AMOLED பேனலுடன் வருகிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வருகிறது.

இதையும் படிங்க:Realme சீரிஸ் அறிமுகம் 7000Mah பேட்டரி இருந்தாலும் ஸ்லிம்மான போன்

இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 சிப்செட் உடன் வருகிறது, 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5,500 mAh பேட்டரியைப் வழங்குகிறது . இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் OS 3.5 யில் இயங்குகிறது. இது 5 வருட OS மற்றும் 7 வருட பாதுகாப்பு கனேக்சங்களை வழங்கும். இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேஷன் வழங்குகிறது .

கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது, இந்த போனில் EIS உடன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :