Nokia 11 ஜூலை நடைபெற இருக்கும் அதன் நிகழ்வுகள் Nokia X5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது

Nokia 11 ஜூலை நடைபெற இருக்கும் அதன் நிகழ்வுகள் Nokia X5 ஸ்மார்ட்போன்  அறிமுகமாகும் என தெரிகிறது
HIGHLIGHTS

இப்பொழுது சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது ஜூலை 11 நோக்கியா சீனாவின் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இருப்பினும் இந்த தகவலை தொடர்ந்து அதிகாரபூர்வமாக வேறு எந்த தகவலும் வரவில்லை

Nokia X5 அல்லது Nokia 5.1  ஜூலை 11  அன்று சீனாவில் நடக்க இருக்கும் நிகழ்வில் அறிமுகமாகலாம் இங்கே நாம்  இதை பற்றிய தகவலை பற்றி பார்ப்போம் வாருங்கள். இப்பொழுது சமீபத்தில் கடந்த வாரம் நோக்கியா சீனாவில் ஜூலை 11 ம் திகதி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் என வெளிப்படுத்தியுள்ளது,இருப்பினும் இந்த அறிமுகத்தை நிகழ்வை கொண்டு ஒரு அதிகாரபூர்வ அழைப்பு weibo வெப்ஸத்தில் காணப்பட்டது மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளளது 

இந்த நிகழ்வின்போது  Nokia 5.1 Plus ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இதன் மற்றொரு தகவலின் படி இந்த சாதனத்தின் Nokia X5 (2018) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும், இதை தவிர இந்த மீடியா அழைப்பை நாம் நம்பினால் இந்த சாதனத்தை  Nokia X  சீரிஸ் அடைப்படையில் அறிமுகப்படுத்தப்படலாம் 

தற்பொழுது  கடந்த வாரம்  Nokia 5.1 ப்ளஸ் அல்லது Nokia X5 கொண்டு ஒரு ப்ரோமோ போஸ்டர்  நம் முன்னே வந்தது இந்த லீக் யின் மூலம் Baidu மூலம் காணப்பட்டது இதை தவிர இந்த போஸ்டரில் மேலும் பல தகவல் வெளிவந்துள்ளது அதை பற்றி பார்த்தல் இந்த சாதனத்தின் 32GB  ஸ்டோரேஜ் உடன் CNY 799 அதாவது ஏறத்தாழல இந்திய மதிப்பு Rs 8,289 யின் விலையில் அறிமுகமாகும். இதை தவிர இந்த சாதனத்தின் 64GB  ஸ்டோரேஜ் வகையின் CNY 999  அதாவது சுமார் Rs 10,364 விலையில் இருக்கும். இருப்பினும் இந்த விலை இந்திய மற்றும் மற்ற சந்தையில் (சீனாவை தவிர ) அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

https://static.digit.in/default/98d542b211146abf89794758186a02fd492f4b30.jpeg

இந்த போமோ போஸ்டர் நம்பினால், இந்த சாதனம் நோட்ச் டிசைன் உடன் காணப்பட்டது. இதை தவிர, இதை TENAA  வின் லிஸ்டிங் படி பார்த்தால், இதை தவிர சில கடந்த ரிப்போர்ட்டை நம்பினால் உங்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம் Nokia X5 அல்லது  Nokia 5.1 Plus ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 600 சீரிஸ் ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தலாம், இதை தவிர இதில் Helio P60 ப்ரோசெசருடன் காணப்படுகிறது மற்றும் இதனுடன் இந்த போன் 3GB, 4GB ரேம் தவிர 6GB  ரேம் வகையில் அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் இதை தவிர இதில் 32GB தவிர 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும் என தெரிகிறது 

இந்த போனில் ஒரு  5.86 இன்ச் HD+டிஸ்பிளே கிடைக்கும் என தெரிகிறது மற்றும் இதில் ரெஸலுசன்  720×1520  பிக்சல் ரெஸலுசன் யின் ஸ்கிறீன் உடன் அறிமுகம் படுத்தலாம், இதனுடன் இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும் என தெரிகிறது அதில் ஒரு 13 மெகாபிக்ஸல் பரிமாறி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo