NOKIA வில் இரண்டு லேட்டஸ்ட் மொபைல் போனில் கிடைத்துள்ளது புதிய அப்டேட்.

NOKIA வில் இரண்டு  லேட்டஸ்ட் மொபைல் போனில் கிடைத்துள்ளது  புதிய அப்டேட்.

HMD Global யில் அதன் இரண்டு  நோக்கியா போன்களில் புதிய  அப்டேட் கொண்டு வந்துள்ளது, நிறுவனம்   Nokia 6.1 Plus மற்றும் Nokia 7 Plus  ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்  ரோல்அவுட் கொண்டு வந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நோக்கியா போன்களில் வந்துள்ளது, இது  அப்டேட் ஆண்ட்ராய்டு பை (V3.54E) யின் அடிப்படையில்  இருக்கிறது. மற்றும் இதில் Nokiamob மூலம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Nokia 7 Plus  யின் வரும் இந்த அப்டேட் யின் சைஸ் 307MB இருக்கிறது மற்றும் Nokia 6.1 Plus வரும் அப்டேட்யின் சைஸ்  281MB இருக்கிறது. பயனர்களுக்கு இந்த சாதனத்தில் OTA அப்டேட்டின் நோட்டிபிகேஷன் இருக்கிறது. இதை தவிர பயனர்கள்  செட்டிங்கில் சென்று சித்தம் மற்றும் சிஸ்டம் அப்டேட்டில் மேனுவல் அப்டேட்  சரி செய்யலாம்.அப்டேட் டவுன்லோடு செய்வதற்கு முன் முதலில் ஒரு ஸ்டேபிள்  Wi-Fi  கனெக்சன் மற்றும் உங்கள் போனில் சார்ஜ் முழுசாக இருக்க வேண்டும்.

அப்டேட் சேஞ்லாக் யில் எந்த புதிய அப்டேட் இங்கு பார்ப்பதற்க்கு  கிடைக்கவில்லை இந்த அப்டேட்டின் கீழ் ஜூன் 2019 யின் ஆண்ட்ராய்டு  செக்யூரிட்டி பென்ச் இருக்கிறது. மற்றும் இந்த அப்டேட்டில் இம்ப்ரூவ் சிஸ்டம் ஸ்டெபிளிட்டி  மற்றும் UI போன்றவை இதில் அடங்கியுள்ளது.

NOKIA 7 PLUS சிறப்பம்சம் 

Nokia 7 Plus இந்த  ஸ்மார்ட்போனில் பற்றி பேசினால், உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் இந்தியாவில்  ஒரு 18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ கொண்ட டிஸ்பிளே உடன்  அறிமுகம் செய்யப்பட்டது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 6000  சீரிஸ் அலுமினியம் லிருந்து  இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  உங்களுக்கு டூயல் கேமரா செட்டப் உடன்  ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 சிப்செட் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் லென்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3800mAh  பேட்டரி  வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo