5.7 இன்ச் HD ஸ்க்ரீன் Nokia C2 ஆண்ட்ராய்டு கோ எடிஷன்ஸ்மார்ட்போன் அறிமுகம்.

HIGHLIGHTS

புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்

5.7 இன்ச் HD ஸ்க்ரீன் Nokia C2 ஆண்ட்ராய்டு கோ எடிஷன்ஸ்மார்ட்போன் அறிமுகம்.

HMD . குளோபல் நிறுவனம் நோக்கியா சி2 4ஜி ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியாC1 3ஜி போனின் மேம்பட்ட வெர்சன் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நோக்கியா C2 சிறப்பம்சங்கள்

– 5.7 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ச்ஸ் குவாட்கோர் யுனிசாக் பிராசஸர்
– 1 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்) இயங்குதளம்
– சிங்கிள் / டூயல் சிம்
– 5 எம்.பி. ஆட்டோபோக்கஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– எஃப்.எம். ரேடியோ, கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– மைக்ரோ யு.எஸ்.பி.
– 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், குவாட் கோர் யுனிசாக் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்) இயங்குதளம், 5 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile