Nokia 9 Pureview இந்தியாவில் அறிமுகமாவதற்க்கு முன்பு அதன் அறிமுக டீசர் வெளியாகியுள்ளது.

Nokia 9 Pureview இந்தியாவில்  அறிமுகமாவதற்க்கு  முன்பு  அதன் அறிமுக டீசர்  வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS

Nokia மொபைல் இந்தியாவில் அதன் Nokia 9 மொபைல் போனின் அறிமுகத்தை தொடர்ந்து டீசர் லீக் வெளியாகியுள்ளது

Nokia மொபைல் இந்தியாவில் அதன்  Nokia 9 மொபைல் போனின் அறிமுகத்தை  தொடர்ந்து  டீசர்  லீக் வெளியாகியுள்ளது. இந்த மொபைல்  போனை MWC  2019 5 கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்  இப்பொழுது  நோக்கியா  மொபைல்  இந்தியாவில் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வீடியோ  வெளியிட்டுள்ளது. அதில் Nokia 9  கொண்டு “Get ready to capture the most breathtaking pictures with the all new Nokia 9. Stay tuned! என்று கொடுக்கப்பட்டுள்ளது. 

இது இந்தியாவில் Nokia 9 Pureview  மொபைல்  போனில் சில கேமரா சேம்பிள்  கொண்டு வரப்பட்டுள்ளது, அதன் பிறகு  சமீபத்தில் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இருப்பினும்  Nokia 9 Pureview இந்த போட்டோகிராபியில் Shot on Nokia 9…For Real”  என்று எழுதப்பட்டுள்ளது.

 

கூகுளின் Android One ப்ரோக்ராம்  உடன் இந்த ஸ்மார்ட்போனை முக்கிய சிறப்பு இதன் பிபுரத்தில் இருக்கும் 5 கேமரா  அமைப்பு  தான், இந்த கேமரா போனில்  மூன்று  மோனோகுரோம் மற்றும் இரண்டு கேமரா RGB  லென்ஸ்  கொண்டுள்ளது . இதன் அனைத்து லென்சும்  f/1.82 அப்ரட்ஜர்  உடன் வருகிறது மற்ற சிறப்பம்சத்தை பற்றி பேசினால்  5.99 இன்ச்  கொண்ட 2K  டிஸ்பிளே இதனுடன் இதில் Qualcomm Snapdragon 845 SoC மற்றும் 6GB ரேம் இருக்கிறது.

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங்

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Nokia 9 PureView Android 9 Pie உடன் வருகிறது மற்றும் இது அடுத்த ஜெனரேஷன் ப்ரோ கேமரா பயனர்களுக்கு இன்டெர்பெஸ்  உடன் வருகிறது. மேலும் அது பயனர்களுக்கு  பேட்ட கேமரா  செட்டப் உடன் வருகிறது  

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo