6 கேமரா கொண்ட NOKIA 9 PUREVIEW விலை 15,000 வரை குறைந்துள்ளது.

6 கேமரா கொண்ட  NOKIA 9 PUREVIEW  விலை 15,000 வரை குறைந்துள்ளது.

Nokia 9 PureView ஸ்மார்ட்போனின்  விலை இந்தியாவில் மிக குறைவு ஏற்பட்டுள்ளது.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால், நிறுவனத்தின் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் இந்த மொபைல் போனின் புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது இதன் புதிய விலை பற்றி பேசினால்,Rs 34,999 யில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.உண்மையில் இந்தியாவில் இந்த மொபைல் ஃபோனின் விலையில் ரூ .15,000 பெரிய வரையிலான விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.

இந்த மொபைல் போனை நீங்கள் வெறும் நிறத்தின் விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டடது, இதை தவிர நீங்கள் இதை  no-cost EMI  ஒப்ஷனில் வாங்கலாம்.இந்த மொபைல் போனில் மிகப்பெரிய அம்சம் பென்டா-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது தவிர, நீங்கள் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 20 எம்பி முன் கேமராவையும் வழங்குகிறது .

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங்

இந்த போனில்  5.99 இன்ச் யின் OLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் டிஸ்பிளே 2K  ரெஸலுசன் மற்றும்  18:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் டிஸ்பிளே HDR10  சர்டிபிகேஷன் இருக்கிறது மேலும் இந்த சாதனத்தில் வாட்டர் மற்றும் டஸ்ட்  ரெஸிஸ்டண்ட் IP67 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த போனில்  கார்னிங்  கொரில்லா க்ளாஸ் 5  ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாதனத்தில்  பிங்கர்ப்ரின்ட்  சென்சார் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் AI  பேஸ் அன்லோக் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.மேலும் இந்த சாதத்தில்   6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ்  வகையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் 3320mAh  பேட்டரி  இதனுடன் இதில் குயிக் சார்ஜ் 3 சப்போர்ட்  போன்றவை வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W  வயர்லெஸ்  சார்ஜிங்  சப்போர்ட் மேலும் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு  9 பை 

Nokia 9 Pureview சிறப்பு என்னவென்றால் அதன் கேமரா அமைப்பு. ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் மொத்தம் ஐந்து கேமராக்கள் உள்ளன, இந்த ஐந்து கேமராக்களும் சோனி தயாரித்த 12MP ரெஸலுசன் கொண்டவை. இவற்றில், மூன்று கேமரா மாட்யூல்ஸ் மோனோக்ராம் சென்சார்கள் இருக்கிறது.மற்றும் இரண்டு RGB சென்சார்கள். கூடுதல் ஆழமான தகவல்களைச் சமர்ப்பிக்க, பிளையிட்  அல்லது  TOF இருந்து  ஆழமான சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பு இரட்டை-டோன் LED  ப்ளாஷ் உடன் வழங்கப்படுகிறது. சாதனத்தின் முன்புறத்தில் 20 எம்.பி கேமரா உள்ளது, இது எஃப் / 1.8 அப்ரட்ஜர்களுடன் வருகிறது, மேலும் இது 4 இன் 1 பிக்சல் பின்னிங் ஆதரிக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo