NOKIA 9.3 PUREVIEW அறிமுகத்தில் தாமதம் இருப்பதாக கூறப்படுகிறது

NOKIA 9.3 PUREVIEW அறிமுகத்தில் தாமதம் இருப்பதாக கூறப்படுகிறது

நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. 

நோக்கியா 9.3 பியூர்வியூ இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், HMD குளோபல் சார்பில் இதுபற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் 2020 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி அதிக விவரங்கள் இணையத்தில் வெளியாகின. எனினும், இது நோக்கியா 9.3 பியூர்வியூ என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo