டூயல் கேமராவுடன் நோக்கியா 8.1 அறிமுகம்..!

HIGHLIGHTS

புது ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல் HD பிளஸ் 18:7:9 பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

டூயல் கேமராவுடன்  நோக்கியா 8.1 அறிமுகம்..!

HMD குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கடந்த மாதம் அறிமுகமான நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல் HD  பிளஸ் 18:7:9 பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.8μm பிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

AI  பியூட்டி மற்றும் AI .போர்டிரெயிட் மோட், 6 AI . ஸ்டூடியோ லைட்,AI . எக்ஸ்பிரஷன், டூயல்-வியூ மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக், பின்புறம் பிங்காரப்ரின்ட் சென்சார், 3500 mah . பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.55″ சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
– 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB  டைப்-சி
– 3500Mah. பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர் மற்றும் ஐயன்/ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 8.1 விலை ரூ.26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், டிசம்பர் 21ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுக சலுகைகள்:

ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 ஜி.பி. கூடுதல் 4ஜி டேட்டா
ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் 4ஜி டேட்டா
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10% கேஷ்பேக்
சர்விஃபை வழங்கும் ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் வச

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile