Nokia 7 Plus மற்றும் Nokia 6 (2018) மே 2018 அப்டேட் உடன் கிடைக்கிறது, டூயல் 4G சப்போர்ட்

Nokia 7 Plus மற்றும் Nokia 6 (2018) மே 2018 அப்டேட் உடன் கிடைக்கிறது, டூயல் 4G சப்போர்ட்
HIGHLIGHTS

இந்தியாவில் இருக்கும் Nokia 7 Plus மாடல் நம்பர் TA-1046 மற்றும் Nokia 6 (2018) மடல் நம்பர் TA-1089 வரும் சில வாரங்களில் OTA அப்டேட் மூலம் இந்த அம்சம் கிடைக்கும்.

Nokia 7 Plus மிகவும் பெரிய குறை டூயல் 4G  கனெக்டிவிட்டி இல்லாமல் இருந்தது இப்பொழுதும் அதும் வந்துவிட்டது,ஆனால் \இப்பொழுதோ அந்த கவலையே வேண்டாம், இப்பொழுது இந்த சாதனத்தில் 4G  கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்ய ஆரம்பித்துள்ளது ஆனால் HMD  குளோபல் ஏதோ ஒரு காரணத்துக்காக இதை டிசேபிள் செய்துள்ளது, இருப்பினும் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6 (2018) க்கான சமீபத்திய மே 2018 பாதுகாப்பு அப்டேட்க்காக இந்த அம்சத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றாலும், இந்த வசதியைப் பயன்படுத்தி இரண்டு சிம் கார்டுகளில் 4 ஜி நெட்வொர்க்குகளை பயனர்கள் பயன்படுத்தலாம். சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் CPO Juho Sarvikas 7 பிளஸ் 4G செயல்திறனை உறுதிப்படுத்தியது, ஆனால் நோக்கியா 6 (2018) க்கான இந்த ஆதரவு ஆச்சரியமாக வந்துள்ளது. இந்த அப்டேட்கள் தற்போது இந்தியாவில் வெளியிடப்படுகின்றன. அடுத்த சில வாரங்களில் OTA அப்டேட்கள் மூலம் கிடைக்கக்கூடிய மாடல் நம்பர் TA-1089, மாடல் நம்பர்  TA-1046 மற்றும் நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் இரட்டை 4G  சப்போர்டுடன் வருகிறது 

நாளுக்கு நாள் மக்களிடத்தில் இரட்டை 4G ஸ்மார்ட்போன் டிமாண்ட் அதிகரித்துள்ளது மற்றும் இந்த வகையான ஸ்மார்ட்போன்கள் மக்கள் மிகவும் கவரும் விதமாக இருக்கிறது, தற்போது இரட்டை 4G மற்றும் VoLTE  ஆதரிக்கும் ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லை, ஆனால் வரும் மாதங்களில் இது அதிகரிக்க உள்ளது, சமீபத்தில் அறிமுகமான Oppo Realme 1  இரட்டை  4G/VoLTE சப்போர்டுடன்இருக்கிறது . இது மீடியாடேக் ஹீலியோ  P60 SoC  கொண்டுள்ளது, இதை தவிர Asus Zenfone Max Pro M1, Oppo F7, Honor View 10, Huawei P20 Pro விழும் இரட்டை 4G  சப்போர்டுடன் வருகிறது.

அப்டேட் வெர்சன் நம்பர் 
Nokia 7 Plus  மே 2018 செக்யூரிட்டி அப்டேட்க்கு பிறகு செஞ்லாக்  யில் 4G  அம்சத்தின் எடிசன் பற்றி எந்த தகவலும் இல்லை செஞ்லாக் யில் HMD மெசன் புதிய OTA அப்டேட்  உடன் சிஸ்டம் ஸ்டெபிளிட்டி மற்றும் ஆண்ட்ராய்ட்  8.1  ஓரியோவில் அப்க்ரேட்  கொண்டு வந்துள்ளது, இந்த புதிய அப்டேட் வெர்சன் நம்பர்  2.22A லிருந்து 2.13B  வரை இருக்கிறது மற்றும் இந்த அப்டேட் சைஸ்  441.7MB  இருக்கிறது.

Nokia 6 (2018 யின் இரட்டை 4G எடிசன் பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை, இதில் 2.22A  வெர்சன் நம்பர்  மற்றும்  இதன் சைஸ்  460.4MB இருக்கிறது, இதை தவிர அப்டேட்டில்  ஸ்மார்ட் பேச அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் ஸ்மார்ட்லோக்  மெனு அக்சஸ் செய்ய முடியும்அனால் இதில் பேஸ் அன்லாக் அம்சம் இல்லை என்று HMD  உறுதி கூறியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo